அலிவலம் கிராமத்தில் அரிசி ஆலை பாய்லர் வெடித்து இருவர் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு...
திருவாரூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த...
இந்து மதத்தை அவமதிக்கும் திமுவிற்கும் இந்தி கூட்டணிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் : திருவாரூரில்...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார்.
https://youtu.be/CAIHENslnj0
அப்போது பேசிய அவர், தமிழ்மொழி...
திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணால் பட்டேல் தலைமையில் கஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற அப்போலோ மருத்துவமனை எலும்பு...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனை சார்பில் புதியதாக தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அப்போலோ தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் சார்பில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ...
திருவண்ணாமலை ஸ்ட்ராங்க் அறையில் வைத்திருக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மாவட்ட...
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை திண்டிவனம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம் (தனி) கலசபாக்கம், ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் 3 அடுக்கு முறையில் தீவிர...
இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது வேன் மோதி , சம்பவ இடத்திலயே பலி !
செவ்வாய்பேட்டை, ஜூலை,21-
கிளாம்பாக்கம் நேதாஜி தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விக்னேஷ் வயது 24, இவர் திருவள்ளூரில் மருந்துக் கடையில் பணி புரிந்து வருகிறார். சம்பவ தினமான நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் குளம் சர்ச் அருகே சென்று கொண்டிருக்கும்...
கடன் பிரச்சினையால் தாய் மற்றும் மகள் இரயில் முன்பு விழுந்து தற்கொலை : திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை …
திருவிடைமருதூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் கடன் பிரச்சினையால் தாய், மகள் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்தேறியது.
திருவிடைமருதூர் தாலுகா மகாதான வீதியை சேர்ந்த...
திருவண்ணாமலை : தென்கரும்பலூர் கிராமசபைக் கூட்டம் : அமைச்சர் எ.வ.வேலு ரூ 22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட...
திருவண்ணாமலை அக்.3-
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்; கலந்துக்கொண்டு ரூ.22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த...
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சூர்யபுஷ்கரணி குளக்கரையில் நடைப்பெற்ற கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி …
கும்பகோணம், டிச. 10 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு...
திமுக கட்சியை சேர்ந்த குத்தகைதாரர் மீது ஆக்கிரமிப்பு புகார் தெரிவிக்கும் திருவாரூர் நகராட்சி உறுப்பினர்…
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் நகராட்சி சோமசுந்தர பூங்காவில் உணவகம் அமைக்க அனுமதி பெற்ற இடத்தின் அளவை விட அதிகபடியான இடத்தினை ஆக்கிரமித்துள்ளதாக திமுக வை சேர்ந்த குத்தகைதாரர் மீது திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவ்விடத்தினை உடனடியாக நகராட்சி...





















