கும்பகோணம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் …
கும்பகோணம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கக்கோரி விவசாயிகள் மின் மோட்டார் பைப்புகளை தலையில் சுமந்தபடி நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலய பெரு விழா …
தஞ்சாவூர் மாவட்டம், 06-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா எதிர்...
மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...
200 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், 6 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : ...
பெருவயல், மார்ச். 22 -
பெருவயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிறன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட...
கும்மிடிப்பூண்டி : கார்பன் உற்பத்தி தொழிற்சாலை முன்பு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை ..
சிப்காட் தொழிற்பேட்டை, கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் தெரிவித்து 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி, மார்ச். 30 -
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ் கண்டிகை ஊராட்சியில் பாப்பன்குப்பம், கோபால்ரெட்டி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000...
தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை : விவசாயிகள்...
பெரியபாளையம், ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ஏற்கனவே சாலை அமைத்துள்ள நிலையில் இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன்...
ஒரகடத்தில் 2 மகள்களை கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு தந்தை காவல் நிலையத்தில் சரண் …
காஞ்சிபுரம், மே. 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மூத்த மகள் நந்தினி (16), இளைய மகள் தீபா (10) ஆகியோரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரண்
கணவன் மனைவிக்கு...
சாலவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி : உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்...
காஞ்சிபுரம், ஆக. 26 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக, தமிழக அரசு மாணவர்களின்...
காஞ்சிபுரம் 2 வது பகுதி திமுக பிரதிநிதி ஏற்பாட்டில் பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர்...
காஞ்சிபுரம், நவ. 27 -
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் பகுதியாக காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி, திமுக 20-வது வட்டத்தின் சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ...
ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...
திருவாரூர், நவ. 25 -
போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...























