Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேர்வு எழுத கால நீடிப்பு தரக்கோரி ஆட்சியரிடம் மனு வழங்கினர் தேர்வு எழுத கால அவகாசம் தரக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட  முயற்சித்த ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூரில் பாஜக சார்பில் நடைப்பெற்ற சிறப்பு யோகா பயிற்சி முகாம் ..

திருவாரூர், ஜூன். 21 - திருவாரூர் நகர பாஜக மற்றும் ஒளிரவன்  பவுண்டேஷன் ஆரூரான் யோகா பயிற்சி மையம் இணைந்து நடத்திய யோகா தின பயிற்சி சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது. இச்சிறப்பு யோகா பயிற்சி முகாமிற்கு, பாஜக நகர தலைவர் எஸ். கணேசன் தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில்...

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : தாராச்சிக் கிராமத்தில்...

எல்லாபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில், ...

திருவேற்காடு : ‘ பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு ” திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் சா.மு.நாசர்...

திருவேற்காடு, ஏப். 10 - திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. https://youtu.be/WWm6QFrGJjQ இதனைத்...

பேரிடர் மீட்பாளர்களுக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி வகுப்பு ..

பொன்னேரி, ஜூலை. 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அடங்கிய பேரிடர் மீட்பாளர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு கடந்த 1 ஆம் தேதி துவங்கி 30ஆம் தேதி வரை தினமும் வகுப்புகள் ஒருமாத காலமாக நடத்தப்பட்டு வருகின்றது....

ஓ.என்.ஜி.சி. பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

திருவாரூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே,நாகராஜ் திருவாரூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஓஎன்ஜிசி சார்பாக  OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு  சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.. இந்த விழாவில் ONGC நிறுவனத்தின்...

5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த...

நன்னிலத்தில் நடைப்பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ..

நன்னிலம், மே. 12 – முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான  எடப்பாடி கே. பழனிச்சாமி 69 ஆவது பிறந்தநாள் விழாவினை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கி வெகுச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் அம்மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்....

மிகப்பெரிய மாலை அணிவித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற வாலாஜபாத் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் …

காஞ்சிபுரம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர்  அளித்தனர். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்து முன்று நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்...

தஞ்சாவூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS