Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து திருடுப்போன இரு சக்கர வாகனங்கள் : திருட்டில் ஈடுப்பட்ட சகோதரர்கள் சிறையில்...

மன்னார்குடி, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு, தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் அம்மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர...

திருவள்ளூர் : போதிய வருமானம் இல்லாததால் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

pic file copy வெங்கல், மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன்  உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.   சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம்...

ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடையா … ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டு சொல்லச் சொல்லுங்கள் பிரதமரை …...

காஞ்சிபுரம், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அருகே அமைந்துள்ள சரிகை ஆலை வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்க விழா உள்ளிட்ட அண்ணா பட்டு கூட்டுறவு சங்க புற அமைப்பு பணிக்காக ரூ...

கும்பகோணம் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட 4 அடி ஆழப் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு …

கும்பகோணம், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் பழைய மீன் மார்க்கெட் அருகில் கடந்த 2000 ஆம் ஆண்டு பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்பு லைன் வெடித்ததால் நெடுஞ்சாலையில் தீடீரென அச்சாலையில் 4...

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக பேட்டரி கார்: எம்.பி.,அன்வர்ராஜா வழங்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.79 லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனம் நோயாளிகள் பயன்பாட்டிதற்கு எம்.பி., மற்றும் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான அன்வர் ராஜா வழங்கி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம்...

த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் – மாநில செயலாளர் பங்கேற்பு !

பி.வி.பட்டிணத்தில் த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்றார்   தொண்டி, ஆக 6 - மனித நேய மக்கள் கட்சி இராமநதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பி.வி.பட்டிணத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப் பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டானி மீரான்...

மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...

திருவாரூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...

கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், டிச. 9 - கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் உள்ள, படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில்  அமைந்துள்ள படித்தாண்டா பரமேஸ்வரி திருக்கோயில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம்...

அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …

பொன்னேரி, மே. 08 – பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...

கும்பகோணம் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி ஆய்வு

கும்பகோணம், டிச. 14 - கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS