Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முதியோர் காப்பகம் உட்பட இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் : சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்...

சென்னை, மே. 08 - இன்று, சென்னை மாநகரட்சி மண்டலம் 14 க்கு உட்பட்ட உள்ளாகரம் புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா காப்பகத்தில் உள்ள சுமார் 71 முதியவர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. அம்முகாம்களில் சோழிங்கநல்லூர்...

லஞ்சம் வாங்கிய வழக்கில் தென்னிலை கிராம நிர்வாக அலுவலருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் முதன்மை குற்றவியல் மற்றும்...

கரூர், மே. 08 – கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகா தென்னிலை கிராம நிர்வாக அலுவலர் வசந்தி பட்டா பெயர் மாற்றம் செய்ய புகார்தாரரிடம் ரூ. 3 ஆயிரம் கேட்டுப்பெற்றார். அவ்வழக்கு தொடர்பாக கரூர் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த...

கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்க ரூ.7 மற்றும் ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரி உதவி ஆணையர்...

திருப்பூர் , மே. 08 – திருப்பூரில் ஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொருட்களை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வரும் கணவன் மற்றும் மனைவி பங்குரார்களாக சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தனியார் கூட்டு விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சி படிவத்திற்கான...

திருவாரூரில் நடைப்பெற்று வரும் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா : இசைக் கலைஞர்கள் பஞ்ச ரத்தின கீர்த்தனைகள்...

திருவாரூர், மே. 08 - திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம்,  ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர்,  ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம். https://youtu.be/KqkcVpDLyAU அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா நடைபெறுகிறது.  திருவாரூர்...

பட்டீஸ்வரத்தில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் மொழிப்போர் தியாகி எல்.ஜி 88...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரத்தில் நேற்று திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் திராவிட சிந்தனையாளரும் மொழிப்போர் தியாகியுமான எல்ஜி யின் 88 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/pPcKVvcQZLw நேற்று பட்டீஸ்வரம் கடை...

ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் .. பங்கேற்க...

கும்மிடிப்பூண்டி, மே. 07 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது. இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

கிணற்றில் குளிக்கச் சென்ற +2 மாணவன் சேற்றில் சிக்கி பலி : மாகரல் காவல்நிலைய போலீசார் விபத்துக்...

காஞ்சிபுரம், மே. 07 - வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தில்  +2 படிக்கும் பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் ...

சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டி வெள்ளம்பாக்கம் கிராம மக்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை ..

மீஞ்சூர், மே. 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது வெள்ளம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்து மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஜெயக்குமார் வருகை தந்தார். அவரிடம் சுடுகாட்டுக்கு பாதை...

வேளச்சேரி : இறுதிச்சடங்கில் இரு தரப்பினருக்கிடையே பயங்கர ஆயுதங்களுடன் நடந்த மோதல் … ஐந்து பேர்...

சென்னை, மே. 07 - இறுதிச்சடங்கில் நடந்த இரு தரப்பினரிடையே நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவத்தால் வேளச்சேரி பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் கலையரசன். இவர் சரித்திரபதிவேடு...

இரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போட்டோ கிராஃபர் கும்பகோணம் அருகே இரயில் மோதி உயிரிழப்பு ..

கும்பகோணம், மே. 07 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பிச்சைக் கட்டளை புது தெரு பகுதியை சேர்ந்தவர் சற்குணம் என்பவரது மகன் மணிகண்டன் வயது 35 இவர் வீடியோ போட்டோகிராபரயாக உள்ளார். https://youtu.be/9OYf82d1QGo இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், நேற்று தனது தந்தையின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS