பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் ரூ.10 ஆயிரம் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்...
பெரியபாளையம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சீனிவாசன் …
பெரியபாளையாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 சவரன் நகை, மற்றும் ரூ.10000 உண்டியல் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்...
சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள்...
தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த நன்னிலம் காவல்துறையினர்…
நன்னிலம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் கடைத்தெரு பகுதியில் சிங்காரவேலு என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார்..
அவர் நடத்தும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக நன்னிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன் அடிப்படையில்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரக் பொதுக்கூட்டம் : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா...
PIC FILE COPY
திருவண்ணாமலை, ஜூலை. 25 -
திருவண்ணாமலையில் இந்து முன்னணி சார்பில் நேற்று நடைப்பெற்ற இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் இரண்டாம் தர குடிமக்களாக இந்துக்கள் பார்க்கப்படுவதை தடுத்திடவும், அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்திடவும் இந்துக்களின் உரிமை மீட்பு...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 18வது மாவட்ட மாநாடு : கும்பகோணத்தை மாவட்டமாக நிலை உயத்திட...
கும்பகோணம், ஆக. 19 -
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 18வது மாவட்ட மாநாடு அச்சாங்கத்தின் மாவட்ட தலைவர் துரை ஏசுராஜா தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/3cPleeNIeHI
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை சங்கத்தின்...
பொன்னேரி நகரத் திமுகவினர் சார்பில் நடைப்பெற்ற நீர்,மோர் பந்தல் திறப்பு விழா –
பொன்னேரி, ஏப். 23 -
கோடை வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அதனை முறையாக பராமரித்து இக்கோடைக்காலம் முழுவதும் அப்பகுதி மக்களின் தாகத்தினை தீர்த்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். அதனைத்...
திருவாரூர் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜரின் 121 வது பிறந்தநாள் கொண்டாட்டம் …
திருவாரூர், ஜூலை. 15 -
இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர்...
புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...
திருவாரூர், ஆக. 22 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...
மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...
மீஞ்சூர், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...
பொன்னேரியில் நடைப்பெற்ற முன்னாள் திமுக நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் இரண்டமாண்டு நினைவேந்தல் …
பொன்னேரி, டிச. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று முன்னாள் திமுக நகர செயலாளர் டாக்டர்.விஸ்வநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
https://youtu.be/c9S8Y2tgV-s
இந்நிகழ்ச்சியின் முன்னதாக பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர், சின்னக்காவனம் வள்ளலார் தாயார்...

























