Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இளம் பெண்ணை கிண்டல் செய்த புகாரில் விசாரணைக்கு பின்பு காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்த ஆடிட்டரை இளம் பெண்ணின்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்த வழக்கில் ஆடிட்டர் ஒருவர் காவல் துறையினரின் விசாரணைக்கு பின்பு  வெளியே வந்துள்ளார். அப்போது அக்காவல் நிலைய வாசலிலேயே, அவர் மீது புகாரளித்த பெண்ணின் சகோதரன்...

பாஜக உறுப்பினர் திடீரென பிரதமர் மோடி படத்தை வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டிய விவகாரம் : திமுக...

கும்பகோணம், ஏப். 13 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் மதியழகன். இவரது மனைவி அஞ்சம்மாள் திமுகவை சேர்ந்தவர் பேரூராட்சி தலைவராகவும் உள்ளார். https://youtu.be/e1ecPrSL1Gw இந்நிலையில் பேரூராட்சியின் 7வது வார்டு உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த சந்திரசேகரன் நேற்று மாலை பேரூராட்சி அலுவலகத்தில்...

பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார்… கோ பேக் மோடி என...

பழவேற்காடு, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் அப்போது அவர்கள் GO BACK MODI என குழல் முழக்கம் எழுப்பினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து...

வணிகர் தினத்தை முன்னிட்டு கெருகம்பாக்கத்தில் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் ..

போரூர், மே. 06 - நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற வணிகர்களின் உடல் நலம் காக்கும் வகையில் போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. https://youtu.be/uBI9pzt52CE போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி வணிகர்களின் உடல் நலம் காக்க சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று...

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் …

சென்னை, டிச. 27 - சென்னை ஜனசக்தி நாளிதழில் பல வருடங்களாக வெகுச் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர் சி.கே.பிரிதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அகால மரணம் அடைந்தார். மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு உற்றார் உறவினர் மற்றும் பத்திரிகையாளர்...

மானாங்கோரை தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ.30.05 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி கட்டடம் கட்டுமான துவக்கப் பணி : எம்.எல்.ஏ...

பாபநாசம், மார்ச். 10 - தஞ்சை  மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள மானாங்கோரை கிராமத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.05 லட்சம் மதிப்பீட்டின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. https://youtu.be/nNmqyaC6iDU மேலும், ஊராட்சி மன்ற தலைவர்...

மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...

அவசியமின்றி இரயில் வண்டியில் உள்ள அலாரச்செயினை இழுக்கக் கூடாது … பயணிகளுக்கு கும்பகோணம் ரயில்வே பாதுகாப்புப் படை...

கும்பகோணம், மே. 20 - கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்சி சீனியர்  மண்டல ஆர்.பி.எஃப். கமிஷனர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மண்டல ஆர்.பி.எஃப். துணை கமிஷனர் சின்னதுரை மேற்பார்வையில், மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் மனோகரன்  தலைமையில், எஸ்.எஸ்.ஐ. லோகநாதன் மற்றும் காவலர்கள் நடத்திய விழிப்புணர்வு...

இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...

பொன்னேரி, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...

சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய, கல்லூர் கிராமத்தில் உள்ள மூன்று திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா...

கும்பகோணம், ஜூலை. 14 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில், இரட்டை பிள்ளையார் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோவில்களின்  மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணத்திலிருந்து எட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS