மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...
மீஞ்சூர், டிச. 16 -
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...
ரூ.1.80 கோடி காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கைது : ஓராண்டு...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த மர்சூத் இவர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உணவகம் நடத்தி வருகிறார், இவர் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை பெருங்குடியை சேர்ந்த சித்திக் அபுபக்கர் என்ற நபரிடம் சொத்து வாங்குவதற்காக ரூபாய் 2 கோடியே 05 லட்சம் வழங்கி...
திருவண்ணாமலை : 50 ஆண்டுகால திமுகவின் உழைப்பில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாடு .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
திருவண்ணாமலை. ஜூலை. 09 -
திமுகவின் 50 ஆண்டு கால உழைப்பினால்தான் தமிழ்நாடு வளர்ந்து நிற்கிறது என்று திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திருவண்ணாமலை பெரிய தெருவில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து...
இளம் பெண் காணவில்லை ! பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் !
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சின்னம் பேடு கிராமம், படப்பை பெரிய கலனி பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவருக்கு 2மகள்கள் இதில் அவரது 2 வது மகள் 17 வயது மகள் வர்ஷினி என்பவர் கடந்த 17 ஆம் தேதி காலை 10...
பெரியபட்டணத்தில் மதநல்லிணக்கத்திற்காக அனைத்து மதத்தினர் பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு ஏற்பாடு
ராமநாதபுரம், ஜூன் 2
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்து முஸ்லிம்கள் இணைந்து பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி பெரியபட்டணம் எம்.எம்.ஜி சமூக நல அமைப்பு சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம் கிராமத்தில் எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு...
செம்மஞ்சேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் : மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன்...
செம்மஞ்சேரி, ஏப். 24 -
சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன்,...
மதுரவாயலில் தனியாக வசித்து வந்த முதுமை தம்பதியினர் தீ விபத்தில் சிக்கி படுகாயம் : விபத்துக்கான...
மதுரவாயல், ஏப். 07 -
மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் பாலசுப்ரமணி (84), இவரது மனைவி தனலட்சுமி (70), இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளான இன்று அதிகாலையில் தனலட்சுமி சுடு தண்ணீர் வைப்பதற்கா கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது திடீரென தீப்பிடித்து அறை...
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி ஹரித்ரா தெப்பக்குளத்தில் படகு இல்லம் : திருவாரூர் மாவட்டாட்சியர் சாருஸ்ரீ ஆரம்ப கட்ட...
மன்னார்குடி, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும்.
https://youtu.be/o7Wq2okT5pc
மேலும் அக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை...
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்பதைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்...
1 ) 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றியைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்.
2 ) காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவரை மாற்றி விடும் எனும் பேச்சு, மாற்றம் என்பது ஆரம்பம் முடிவு என்பதைக் கொண்டது.
3 ) நிர்வாகிகள் கடமையை செய்தால்...
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும், மோடி பிரதமராவர் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணியும் நிகழ்ச்சியில்...
கும்பகோணம், ஆக. 30 -
கும்பகோணம் மாநகரில் இன்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, இந்திய வள்ளூவர் கூட்டமைப்பு சார்பில் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும், ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை சார்ந்து வரும் அவிட்ட நட்சட்த்திர நாளில் பிராமணர்கள் மற்றும்...