இளைஞர்களிடம் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாலூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கால்பந்து போட்டி ..
மீஞ்சூர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் ஊராட்சியில் அப்பகுதி இளைஞர்களிடம் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த பிப் 27 ஆம் தேதியன்று கால்பந்தாட்டப் போட்டி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் அணிக்கு பி.எஸ்.பி பொன்னேரி தொகுதி தலைவர் ஏசுதாஸ்...
ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளைக் கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி...
அத்திப்பட்டு, மார்ச்.01 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிடக் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்...
மீஞ்சூர் பகுதியில் நடைப்பெற்ற புரட்சிப்பாரதம் கட்சியின் துப்பரவு பணியாளர் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா...
மீஞ்சூர், மார்ச். 01 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சார்பில் புரட்சி பாரதம் கட்சியின் தொழிற்சங்கம் அமைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மீஞ்சூர் நகரத் தலைவர் என் சுரேஷ் தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வா.சே....
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 47 பழங்குடியின மக்களுக்கு பொன்னேரி...
பொன்னேரி, பிப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற...
அத்திப்பட்டு புது நகரில் நடைப்பெற்ற புதிய புறநகர் காவல் நிலையம் திறப்பு விழா : ஆவடி காவல் ஆணையாளர்...
திருவள்ளூர், பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்குற்பட்ட அத்திப்பட்டு புது நகர் பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது,
மேலும், இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர்...
மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 112...
திருவள்ளூர், பிப். 22 -
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் அம்மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 80 இருசக்கர வாகனங்கள் 4 மூன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம்...
நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் பழவேற்காடு பகுதியில் சாலைமறிலில் ஈடுப்பட்டதால் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
பொன்னேரி, பிப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சின்னக்காவணம் பகுதி பழவேற்காடு செல்லும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவணம், சின்னக்காவணம்...
உழவன் செயலியில் தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்கள் பதிவேற்றம் : விவசாய பயனாளிகள் பயன் பெற திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், பிப். 22 -
திருவள்ளூர் மாட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையால் உழவன் செயலியில் தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்விவரங்களை கண்டறிந்து விவசாயிகள் பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் கால விரயத்தை தவிர்க்கவும்,...
திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அளித்த உற்சாக...
திருவாரூர், பிப். 22 –
திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வருகைத் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வலங்கைமான் தாலூகா, கொட்டையூரில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து, திருவாரூர் சன்னதி தெருவில்...
சென்னை பெருநகர காவல் ஆணையகரத்திற்கு வேல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் அமைப்பினரின் உலகச்சாதனை சான்றிதழ் : அமைச்சர் உதயநிதி...
சென்னை, பிப். 20 -
சிற்பி திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரம் மாணாக்கர்களை கல்விச் சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உடற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாற்காக வேர்ல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் என்ற அமைப்பு உலகச்சாதனை சான்றிதழ் வழங்கியது. அதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர்...
























