Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாதபூஜை செய்து தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான...

காஞ்சிபுரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும்...

இராமநாதபுரம் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்-ரோட்டரி சங்கத்தின் புதியத் தலைவர் கணேச கண்ணன் பேச்சு

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார். ராமநாதபுரம், ஜூலை 21- ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில்  தலைவராக பதவி யேற்ற கணேச...

மணவாளன் நகர் அற்புத ஜெபகோபுரம் AG தேவாலாய 40 ஆம் ஆண்டு விழா – அமைச்சர் நாசர் பங்கேற்பு...

கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் உப கண்டமாக விளங்கும் மதச்சார்பற்ற நாடான இந்தியாவை யாரும் பிளவுபடுத்த முடியாது என்றும் மணவாளநகரில் நடைபெற்ற 40 ஆம் ஆண்டு தேவாலய விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கூறினார்.   திருவள்ளூர், ஆக 1...

திருவள்ளூர்: ஆட்டோ திருடிய மூவர் கைது ! போலீசார் ஆட்டோவை பறி முதல் செய்து நடவடிக்கை !

திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.   செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்  திருமுல்லைவாயில், செப். 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர்...

சென்னை : மது அருந்தி விட்டு பைக்கில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து … லாரி...

சென்னை, மார்ச். 12 - செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 48-வயதான வடிவேல் என்பவர், இவர்  ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்விகி யில் உணவு டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளான இன்று அவர் வீட்டின் அருகே வசிக்கும்...

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு டீசர்ட், அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் : திருவாரூரில் ஓ.என்.ஜி.சி மற்றும் போக்குவரத்து...

திருவாரூர், மார்ச். 09 - திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்படும் டீ சர்ட் டினை, போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல்...

மீஞ்சூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் : பொன்னேரி காங் எம்.எல்.ஏ...

மீஞ்சூர், மே. 21 - மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம். அரிசி .பருப்பு .உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் பஜார் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு மீஞ்சூர் வட்டார காங்கிரஸ்...

ஆர்.கே.பேட்டை : வணிக வளாகம் முன் குவிந்துக் கிடக்கும் குப்பை : கண்டுக் கொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்

ஆர்.கே.பேட்டை, நவ. 8 - ஆரோக்கிய கேடு ஏற்படுத்தும் விதத்திலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையிலும் வணிக வளாகம் முன் குப்பையைக் கொட்டி பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் சூழல் உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாது தனது அலட்சியப் போக்கை கடைப் பிடிக்கிறது. ஆர்கே...

ஐநூறு ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பிள்ளையாம்பேட்டை உமாமகேஸ்வரர் திருக்கோயில் : 300 ஆண்டுகளுக்கு பின்...

கும்பகோணம், மார்ச். 28 - கும்பகோணம் வட்டம், சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டை, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள  500  ஆண்டுகள் பழமையான உமாதேவி சமேத உமாமகேஸ்வரர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/tx0_xj6EJqU சுமார்...

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் தொழிற்கடன் : ஆட்சியர் டாக்டர் ஆல்பி...

திருவள்ளூர், மே. 10 – திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்திடன் கூடிய கடனுதவி வழங்கப்படுவதாகவும், அதற்கான தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்திவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுயவுதவிக்குழுக்கள், அறக்கட்டளைகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS