32 வழக்கறிஞர்கள் அணி பங்கேற்று ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி …
ஊத்துக்கோட்டை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ...
ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அச் சிறப்பு மிகு கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் ஆலந்தூர்...
தாகம் தீர்த்தவர்கள் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள் : சி.சி.டி.வி. கேமராவில் உருவம் சிக்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட...
திருவாலங்காடு, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என...
பாஜக பிரமுகரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் : பலத்தக் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி …
திருவாரூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் முன்னாள் பாஜக பிரமுகரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர் . அதில் பலத்தக் காயமுற்ற அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக...
கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …
நன்னிலம், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளன் பேட்டை காலனி தெருவை சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...
இராஜகோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீஐயன் பிடாரி அம்மன் திருக்கோயிலில் மிகுந்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா ..
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி,...
திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …
அய்யம்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
https://youtu.be/my0s571Er8k
இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...
விஷம் அருந்தியவர்களின் உயிர் காக்க உதவும் நவீன முறையிலான பிளாஸ்மா பெர்சிஸ் சிகிச்சை முறை : டாக்டர்.செந்தில் குமார்...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
"பிளாஸ்மா பெர்சிஸ்" என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் "எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல்.
https://youtu.be/J91PGaDalAE
எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு...
விபத்தில் ஒருக் காலினை இழந்த மாணவனின் படிப்பிற்காக கல்வித் தொகை வழங்கிய தஞ்சாவூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம்
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று...
கோடைக்கால தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு ரூ.1 க்கு ஜூஸ் வழங்கும் பட்டுக்கோட்டை சமூக ஆர்வலர் சிவா …
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தேவையான நேரத்தில் தேவைகளை அறிந்து சேவை செய்வது என்பதை மட்டும்கருத்தில் கொண்டு சேவையாற்றி வரும் சமூக ஆர்வலர் சிவா பட்டுக்கோட்டையில் இன்று முதல் கோடை காலம் முழுவதும் தினமும் 1 ரூபாய்க்கு தரமான, சுவையான தர்பூசணி ஜூஸ் -...
சித்திரைக்குடி கிராமத்து வயலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலையில்லா விஷ்ணு கற்சிலை : வரலாற்று...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், சித்திரைக்குடி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புதையுண்டு காணப்படும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலை இல்லாத விஷ்ணு கற்சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சையில் இருந்து 18 வது கிமீ தூரத்தில் உள்ள கிராமம்...