Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம்: ஆணைக்காரன் பாளையத்தில் பயன்பாட்டில் இல்லாத இரயில்வே ஊழியர் குடியிருப்பு பகுதியில் 24 வயது இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணம் ஆணைக்காரன் பாளையத்தில், பயன்பாட்டில் இல்லாத ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் விஜய் (24) என்ற வாலிபர் சடலமாக கண்டெடுப்பு, அவரது அருகில் போதை மருந்து மற்றும் ஊசியும் சிதறிக்கிடந்ததால், அளவிற்கு அதிகமான போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க...

திருமீயச்சூர் சிற்றூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீலலிதாம்பிகை திருக்கோயில் தீர்த்தவாரி விழா …

திருமீயச்சூர், பிப். 17 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, திருமீயச்சூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் தோன்றிய திருத்தலமாக.அத்திருக்கோவில் விளங்கி வருகிறது. https://youtu.be/sQSx59ryCO0 மேலும் அச்சிறப்புமிக்க அத்திருக்கோவிலில் மாசி...

கும்பகோணம் தனியார் பள்ளித்திடலில் நடைப்பெற்று வரும் பொருட்காட்சியில் விபத்து : காயமின்றி அனைவரும் மீட்பு ..

கும்பகோணம், மே. 18 - கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளித்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் உள்ள ஜெயண்ட் வீலின் இரு பெட்டிகள் ஒன்றோடு ஓன்று மோதி விபத்து ஏற்பட்டது இதனால் அங்கு பதட்டம் நிலவியது. https://youtu.be/4aRXSMauh-U மேலும் அப் பொருட்காட்சியை காண வந்த காவலர் உதவியுடன்....

பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காஞ்சிபுரம், பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற  உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும்...

இன்று பொன்னேரி நகராட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க வந்த விஜயகுமாருக்கு, உற்சாக வரவேற்பளித்து அழைத்துச்சென்ற அதிமுக...

பொன்னேரி, மார்ச். 18 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைமுகத் தேர்தலில் நகராட்சியின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் .இன்று காலையில் அதற்கான...

பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...

தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர் யூனியன் சார்பில் பல்லாவரத்தில் நடைப்பெற்ற 6 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை...

பல்லாவரம், ஜூலை. 09 – தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட...

ஆவடி அருகே கார் விபத்து; ஐ.டி ஊழியர் படுகாயம்

ஆவடி அருகே சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி ஐடி ஊழியர் படுகாயம் அவருடன் பயணம் செய்த இருவருக்கு சிறிய காயங்களுடன் தப்பினர்.  ஆவடி; அக்.13- https://youtu.be/pO7LlK0WLlc ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது...

இன்று முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கை .. அரசின்...

சென்னை, டிச. 31 – கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை தீவிரமாக கண்காணிப்பது குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான...

மூன்று நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அகற்றிய பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகம் : அதிகாரிகளுடன்...

பெரியபாளையம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்.. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய   ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம்,  பக்தர்கள் தங்கும் விடுதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS