Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம். கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...

தாய் தந்தையை இழந்த ஆவணியாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று அரசு...

திருவண்ணாமலை, மார்ச். 16 - தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் ஊராட்சியில் தாய், தந்யையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேரில் சென்று குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு...

ரூ.10 கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு : கும்மிடிப்பூண்டி வருவாய் துறையினரின் அதிரடி நடவடிக்கை ..

கும்மிடிப்பூண்டி மே 10 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர் ஊராட்சி தலையாரி பாளையத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 50 வருடங்களாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு...

அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...

மீஞ்சூர், சனவரி. 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...

குரோதி தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை திருக்கோயிலில் நடைப்பெற்ற திருப்படி பூஜை : ராஜ அலங்காரத்தில் அருள்...

கும்பகோணம், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். அதில்...

திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...

திருவள்ளூர், டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...

அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1½ லட்சம் கொள்ளை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே சிட்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக நரிப்பள்ளியை சேர்ந்த மகரஜோதி (44) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடையில் மதுபானங்கள் விற்பனையான வகையில் வசூலான 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு இரவு தனது இரு சக்கர...

கோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து-கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி

கோவை: தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி வந்தார். கொடிசியா சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை...

அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...

திருவாரூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம்,  தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...

அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் – தஞ்சை மாநகராட்சியில் முதல்வர் உள்ளிட்ட அனைவரின் புகைப்படங்கள் அகற்றம் …

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வர். முன்னாள் முதல்வர் புகைப்படங்கள், மேயர், துணை மேயர் பெயர் பலகைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கழற்றினர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS