தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம்-கமல் ஹாசன்
திருவாரூர்:
திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர்கள் நடிகை...
தி.மு.க. கூட்டணியில் இழுபறி இல்லை-கனிமொழி எம்.பி. பேட்டி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார். பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான்....
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...
காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை இழிவுப்படுத்திய நடிகை குஷ்பு : தஞ்சையில் திமுக மகளிர் அணி...
தஞ்சாவூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
https://youtu.be/XB5naYlWNb8
தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன்பு திமுக மகளிர் அணி சார்பில் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மகளிர் ஆணைய பொறுப்பில் இருந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு என்று கூறி உரிமை...
ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் அருள்மிகு சாரங்கராஜா மற்றும் சக்கர ராஜா சுவாமிகள் …
கும்பகோணம், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர...
ஜெய் சிவசேனா சார்பில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தாம்பரம், செப். 6 -
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உசி சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மத மக்கள் ஒற்றுமை, பாதுகாப்பு, போன்ற சித்தாந்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ஜெய் சிவசேனா...
கும்பகோணத்தில் 2 வாலிபரை வழிமறித்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு :...
கும்பகோணம், நவ. 17 -
கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார் (22). இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பெரிய கடைத்தெருவில்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய திருவையாறு அதிமுகவினர்…
திருவையாறு, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவையாறு பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கேக் வழங்கி உற்சாகமாக...
திருவள்ளூர் : மணல் கடத்தலில் ஈடுப்படுத்தப்பட்ட லாரி சிறைப்பிடிப்பு … போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒட்டுநர் தப்பிவோட்டம்...
pic : file copy
கும்மிடிப்பூண்டி, பிப். 28 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் மேம்பாலம் அருகே திருவள்ளூர் மாவட்ட கனிம வளம் தடுப்புப்பிரிவு ஏடி பெருமாள்ராஜா கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக சட்டவிரோதமாக 8 யூனிட் மணலை கடத்திவந்த லாரியை மடக்கி ஓட்டுநரை...




















