நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் பால் வியாபாரி பலி
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55) பால் வியாபாரி. இவர் நேற்று மாலை பங்களாமேடு என்ற இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அவர் படுகாயமடைந்தார் அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு...
திமுகவுடன் கூட்டணி ஏன்?-வைகோ விளக்கம்
திருச்சி:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த சூழலில் தொகுதி பங்கீடு குறித்து எந்த கருத்தும் கூற இயலாது. இதே போல திருச்சியில் போட்டியிடுவேனா? என்பது குறித்தும் கூற முடியாது.
மதவாத சக்திகள் திராவிட...
தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற 5 வது மாநில மாநாடு
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளார் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் இன்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5 வது மாநில மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதில் தனியார் சுயநிதி பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட தேர்தல் அலுவலர்...
ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு...
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.
வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு...
இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் நகர்ப்பகுதிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...
தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.
தேனி ஜூலை,6-
தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...
அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் – தஞ்சை மாநகராட்சியில் முதல்வர் உள்ளிட்ட அனைவரின் புகைப்படங்கள் அகற்றம் …
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வர். முன்னாள் முதல்வர் புகைப்படங்கள், மேயர், துணை மேயர் பெயர் பலகைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கழற்றினர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற...
ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை இரு சக்கரப் பேரணி மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட்...
ஊத்துக்கோட்டை, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை இந்திய கூட்டணி கட்சியின் சார்பில், இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரையிலான சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
https://youtu.be/SeRjGBOxx8E
மேலும் அதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்...
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய...
இராமநாதபுரம், ஆக. 15 -
75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர்...



















