ஆம்புலன்ஸ் வேன் மோதி ஒருவர் பலி
கே.கே.சத்திரம், ஜூலை-11,
தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன் கடந்த ஞாயிறன்று டி.என்.20ஏ.இ59992 என்ற வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி ஜெயா காலேஜ் அருகே இடது புறமாக வந்துக் கொண்டிருக்கும் போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டின்20.சிஇசட்0363 என்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் சீனிவாசனுக்கு, தலையில்...
ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
பெரியபாளையம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...
மோரை ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
வில்லிவாக்கம், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் 75ஆம் ஆண்டு சுதந்திரத் தின விழாவை முன்னிட்டு மோரை பஞ்சாயத்து தலைவர் ஆர் திவாகரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்த சுதந்திரத் தின விழாவில் துணை...
பெரியபாளையம் : கடைவீதிக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ..
பெரியபாளையம், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பெத்தநாய்க்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி வயது 40 இவருக்கு தீபிகா வயது 20 என்ற மகள் உள்ளார்.
கும்மிடிப்பூண்டி பி.ஏ. ஃபுட்வேர் என்ற தனியார் நிறுவனத்தில் தீபிகா வேலை செய்து வருவதாக தெரிய வருகிறது....
உத்திரமேரூர் துணை வட்டாச்சியர் மனைவி மர்மமான முறையில் மரணம் .. போலீசார் தீவிர விசாரணை ..
காஞ்சிபுரம், ஆக. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வருபவர் சதீஷ் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர்.
https://youtu.be/qdhFiEIacBs
மேலும், சதீஷூம் சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு...
மீண்டும் பிரகாசிக்கும் திருவண்ணாமலை சாத்தனூர் அணை : சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள்...
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் மாலை நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும்பிரகாசிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொங்கல் தீபாவளி...
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 47 பழங்குடியின மக்களுக்கு பொன்னேரி...
பொன்னேரி, பிப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற...
திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் ஆலய ஆழித்திரு தோராட்ட திருவிழாவினை முன்னிட்டு ஏப். 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...
திருவாரூர், மார்ச். 13 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேரோட்ட விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
சோம்பட்டு கிராமத்தில் நடைப்பெற்ற சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் : மருத்துவச் சிகிச்சைப் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட கிராம...
பொன்னேரி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் மஞ்சகரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு இலவச பொது மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் நல்வாழ்வுத்துறை மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில்...





















