Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்பதைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்...

1 ) 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றியைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும். 2 ) காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவரை மாற்றி விடும் எனும் பேச்சு, மாற்றம் என்பது ஆரம்பம் முடிவு என்பதைக் கொண்டது. 3 ) நிர்வாகிகள் கடமையை செய்தால்...

திரளான கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்...

திருவாரூர், ஆக. 31 - திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ்...

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணிவிப்பு விழா : திரளானவர்கள் பங்கேற்பு

திருவாரூர், ஆக. 30 – ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர். https://youtu.be/ZZq0JLL4NgI அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத்...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினர் : கோரிக்கை...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.. அப்போராட்த்தில் பங்கேற்ற தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு கோரிக்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்த்தில் ஈடுப்பட திட்டம் வகுத்துள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். திருவாரூர், ஆக. 30...

திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது …

திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்கள் அத் தொழிலுக்குப் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மற்றும் 600 மதுப்பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவாரூர்,ஆக. 30 -  திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்...

புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...

திருவாரூர், ஆக. 30 – திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...

கும்பகோணம் தனியார் மருத்துவ மனையில் தூக்கிட்டுக் உயிரிழந்த செவிலியர் : மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில்...

கும்பகோணம், ஆக. 30 - கும்பகோணம் மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அங்குப் பணிப்புரிந்த செவிலியர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அச் செவிலியரின் உறவினர்கள் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. அத்தகவலறிந்து அங்கு வந்த...

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் …

பொன்னேரி, ஆக. 30 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை...

பொன்னேரி வட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி …

பொன்னேரி, ஆக. 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற்...

காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 76 மாணவர்களுக்கு...

காட்டூர், ஆக. 30 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 76 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது, மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மரகதம், உள்ளிட்டவர்கள் இவ்விழாவிற்கு தலைமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS