Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…

மீஞ்சூர், நவ. 25 - மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகுச் சிறப்பாக அப்பகுதியில் கொண்டாடுவதென விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த...

அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …

திருவாரூர், நவ. 24 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...

தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...

திருவாரூர், நவ. 24 - மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, நவ. 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …

திருவாரூர், நவ. 23 - கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...

சேலம் மாவட்டத்தில் நடைப்பெறவுள்ள 2 வது மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகன விழிப்புணர்வு...

திருவள்ளூர், நவ. 23 - சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் டிசம்பர் மாதம்  நடைப்பெறயிருக்கும், 2வது மாநாட்டினை முன்னிட்டு அவ்வணியின் தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருசக்கர விழிப்புணர்வு பேரணியை கன்னியாகுமரியில் துவக்கிவைத்தார். அப்பேரணியானது இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அக்குழுவினருக்கு திருவள்ளூர் கிழக்கு...

ஆரியத்திடல் அருள்மிகு ஸ்ரீருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆவணி திருவிழா : பக்தி பரவசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட...

கும்பகோணம், செப். 01 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும். ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம்...

கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும்...

பாபநாசம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் … 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது. கும்பகோணம்...

அரசு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நன்னிலம்...

திருவாரூர், செப். 01 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அருகேவுள்ள நன்னிலத்தில் திமுக இளைஞரணியினர் சார்பில் அரசு கொண்டு வந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியாகும் தினமலர் நாளிதழினை தீயிட்டு கொளுத்தி, கண்டன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS