இராமநாதபுரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
இராமநாதபுரம் நகர சுகாதார நல மையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், மகன் செல்வன்.வீ.விக்னஜித் வீர்-க்கு போலியோ சொட்டு...
திருவள்ளூர்: திராவிடச்செல்வி எனப் பெயர் சூட்டியழைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … உளம் மகிழ்ந்த முன்னாள்...
திருவள்ளூர், ஜூன். 11 -
திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தை மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் உடல் நிலைக் குறித்து நலம் விசாரித்தார்....
பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி : பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்டவுதவிகளை வழங்கினார்...
பொன்னேரி, ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நம் நாட்டு இன வண்ண மீன்களின் உற்பத்தி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன்....
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட புளியக்குடி வடக்கு தோப்பு பகுதி வாழ் மக்கள் …...
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
மோடி வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் தூக்கி வீசப்படும் .. மனுஸ்மிருதி சட்டமாக்கப்படும் : வழக்கறிஞர் ரஜினிகாந்த் பேச்சு
திருவாரூர், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், இந்தியா பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும். என்பதற்காக நடத்தப்பட்ட வெல்லும் சனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய விசிக மாநிலத்துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மோடி வெற்றிப்பெற்றால்...
நேரடியாக வீட்டிற்கு சென்று தபால் ஓட்டுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தேர்தல் அலுவலர்கள் …
தஞ்சாவூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
https://youtu.be/BtjME3x-0LY
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச்...
நூற்றுக் கணக்கான பெண்கள் முற்றுகையிட்டதால் … இராசிபுரம் அருகேவுள்ள அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்...
இராசிபுரம், மார்ச். 24 -
தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து...
திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு-உதயசூரியன் சின்னத்தில் போட்டி
சென்னை:
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக இன்று ஒதுக்கீடு செய்துள்ளது, அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய செல்போன் டவர்கள் அமைப்பது குறித்து அண்ணாதுரை எம்.பி.யுடன் ஆலோசனை ..
திருவண்ணாமலை, பிப். 27-
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளை கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஜவ்வாதுமலை தண்டராம்பட்டு செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து குக்கிராமங்களிலும் செல்போன் சேவை மற்றும் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டுமென சி.என்.அண்ணாதுரை எம்பி...






















