Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...

திருவள்ளூர், ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள   தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....

வெள்ளிவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் …

சோழவரம், ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய வெள்ளிவாயல்  ஊராட்சியில்  மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை,வருவாய் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்...

42 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தற்போது மூடப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுக அரசின் மீது...

மன்னார்குடி, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.ஜி.ஆரின் திரு உருவச்...

காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...

பழவேற்காடு, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...

பொன்னேரி வட்டாரம் முழுவதும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107...

பொன்னேரி, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான டாக்டர். எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி வட்டாரம் முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பொன்னேரி புதிய...

திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...

கும்மிடிப்பூண்டி, ஜன. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார். அவர் அதே...

நூற்றுக்கணக்கான பசு மற்றும் காளை மாடு அதன் கன்றுகள் பங்குப் பெற்று வெகு விமர்சியாக நடைப்பெற்ற அரசவனங்காடு கிராம...

அரசவனங்காடு, ஜன. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டத்திற் குட்பட்ட அரசவனங்காடு கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப் பட்டு வரும் மந்தைக்கூறும் விழா இவ்வாண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று அக்கிராமத்தில் வெகு விமர்சியாக அவ்வூர்...

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..

செவ்வாய்பேட்டை, ஜன. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பெரியபாளையம் அருகேவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடை : மது...

பெரியபாளையம், ஜன. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் பகுதி செய்தியாளர் சீனிவாசன் ... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் 9067 பதிவு எண்  கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அக் கடையில் 1000.க்கும் மேற்பட்ட...

வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...

திருவாரூர், ஜன. 14 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய  மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர்  குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் அருகே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS