நீலத்தநல்லூர் ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சித்திரை மாத தீ மிதி திருவிழா …
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நீலத்தநல்லூர் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி...
200 க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்கம்
கும்பகோணம், டிச. 7 -
கும்பகோணத்தில் 50 சதவீத பட்டு நூல் விலை உயர்வை குறைக்க கோரியும், கைத்தறி பட்டு துணி ரகங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்க இருப்பதில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும், தஞ்சை, திருவாரூர், மற்றும் அரியலூர்...
தனது சொந்த செலவில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று குடிநீர்...
பட்டுக்கோட்டை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஒட்டுப் போட்டு வெற்றி பெற செய்த கிராம மக்களுக்கு கோடைகாலத்தில் தன்னுடைய சொந்த செலவில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள புதிய குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவி செயலை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .. வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வேளாண் துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை...
பெரியபாளையம் : காவல் நாய்களை மயக்கமடைய செய்து, தொழிலதிபர் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற...
பெரியபாளையம், ஏப். 23 -
பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இக்கொள்ளைக் குறித்து மர்ம வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
https://youtu.be/bQ8HVKH_5TQ
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்,ஆர்.ஜி.என்...
சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டி வெள்ளம்பாக்கம் கிராம மக்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை ..
மீஞ்சூர், மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது வெள்ளம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்து மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஜெயக்குமார் வருகை தந்தார். அவரிடம் சுடுகாட்டுக்கு பாதை...
கும்பகோணம் : திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமாகா கட்சியின் செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானங்கள்...
கும்பகோணம், ஆக. 01 -
நேற்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சந்திரசேகர மூப்பனார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட தலைவர் சாதிக்அலி வரவேற்றார். மேலும், தேர்தல் உயர்மட்டக்குழு...
திருவண்ணாமலையில் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
திருவண்ணாமலை ஆக.12-
வருமானவரித்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை) வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி...
காயங்களுடன் கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட முதியவர் சடலம் : பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொன்னேரி...
பொன்னேரி, ஆக. 11 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (65) மேலும் இவர் அப்பகுதியில் உள்ள செல்வலட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பாததால் அவரது...
ஆடுதுறை கோ.சு.மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமைமயில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ….
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
https://youtu.be/-5dH1Sxj7xU
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள...























