அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...
விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...
காஞ்சிபுரம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...
தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...
திருவாரூர், நவ. 24 -
மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...
தண்டலை மற்றும் விளாமல் பகுதி மக்களுக்கு, ஹனுமன் சிவன் மற்றும் பார்வதி வேடமணிந்து நேரில் சென்று, அயோத்தி இராமர்...
திருவாரூர், ஜன. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் ...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் எதிர் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அவ்விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அடுத்துள்ள தண்டலை மற்றும்...
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக்...
இராமநாதபுரம் மாவட்டம், விழிப்புணர்வு வாசக அஞ்சல் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து...
செங்காத்தகுலம் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் ….
திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
https://youtu.be/WFrc_5tDyaA
மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை...
கும்மிடிப்பூண்டி : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட .. பல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி வெட்டுக்காலனி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...
படம் விளக்கம் : கும்மிடிப்பூண்டி வெட்டு காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப் படம்
கும்மிடிப்பூண்டி, மார்ச். 26 -
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தர...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...
ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...
திருவாரூர், ஆக. 03 –
ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...