சென்னை ஆக 4 –

இன்று சென்னையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சேவைகள் ( IT/ITES ) குறித்து முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான Infosys, Amazon, Citibank, Catepillar, Hcl, Wipro, Sutherland, PayPal  மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடனான (CEOs) கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் , தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ் உடனிருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here