பொன்னேரியில் அனைத்து தொழிற் சங்கங்களின் நாடு தழுவிய 2 ஆம் நாள் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் …...
பொன்னேரி , மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2, ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
https://youtu.be/46TD6U32z00
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநில...
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை வசந்தம் மகால் வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டிதழுவி ரம்ஜான் பண்டிகை நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு...
அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புதிய அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா :...
சோழவரம், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2020 2021 ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 22 .65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி ...
ராமநாதபுரம் தொகுதி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதி காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழாவில் -அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை...
ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...
நந்தியம்பாக்கம், டிச. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...
காஞ்சிபுரத்தில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 43 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை –...
காஞ்சிபுரம், செப் . 4 -
காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் கவிதா தன் குடும்பத்தோடு நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை...
ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ...
ராமநாதபுரம், ஏப். 20-
ராமநாதபுரம் மக்களவை பொது தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேதர்தல் வாக்கு பதிவுக்கு பயன் படுத்தப் பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வளையம் போடப் பட்டுள்ளது.
மாவட்ட...
பி.என்.ஒய்.எஸ், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு :...
சென்னை, ஜூலை. 30 –
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து படிப்பிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும்...
திருப்பாச்சூர் ஜடா முனீஸ்வரர் மற்றும் பால முனீஸ்வரர் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா …
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் மாறன்...
திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயம். மேலும் அவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன்...
திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...
திருவள்ளூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...





















