Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள மதனந்தபுரம் கே.பழனி நன்றி அறிவிப்பு ..

குன்றத்தூர், ஏப். 19 - மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மதனந்தபுரம் கே. பழனி நேற்று அவர் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய...

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது …

காஞ்சிபுரம், மார்ச். 28 - மார்ச் 28, 29 பாரத் பந்த்: காஞ்சிபுரத்த்தில் பெருபாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்து கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் காஞ்சிபுரம்...

ஆதரவின்றி சாலையில் சுற்றித் திரிந்த 8 வயது சிறுமியை மீட்டு சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம், மே. 13 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பஜாரில் வாய்பேச முடியாத 8 வயது சிறுமி ஒருவர் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக சுங்குவார்சத்திரம் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்....

விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : காஞ்சிபுரம் அரசு பள்ளியில் மாணவிகள் முதல்வர்க்கு வாழ்த்து பாடல்...

காஞ்சிபுரம், மார்ச். 01 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 408 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை...

காஞ்சிபுரத்தில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 43 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை –...

காஞ்சிபுரம், செப் . 4 - காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே  சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர்  கவிதா. இவர்  வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந் நிலையில் கவிதா தன் குடும்பத்தோடு நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை...

காஞ்சிபுரம் தெருக்களில் இருந்து தொடர்ச்சியாக திருடு போன தண்ணீர் குழாய்கள் .. சிசிடிவி கேமராவில் சிக்கிய...

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு பகுதிக்கு உட்பட்ட நாகளுத்து தெரு, கோட்ராம்பாளையம் தெரு, மந்தவெளி, நாகளுத்து பின் தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோவில் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் தெருக்...

காஞ்சிபுரம்: காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும் – மத்திய அமைச்சர் எல்...

காஞ்சிபுரம், செப் .4 - மத்திய பால்வளம், மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபெரியவர் மணி மண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜயேந்திரர், மக்கள்...

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை : காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், டிச. 17 - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடிகளான பல்வர்மேடு மேற்கு பகுதியே சேர்ந்த காளிதாஸ் என்பவரது...

செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் 3 வது நாளாக தொடர் போராட்டம்

தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி பயிற்சி பட்டய மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப் பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு, செப். 6 - தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ மாணவிகளுக்கு இது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS