காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற பெண்கள் சக்தியை போற்றுவோம் முழக்கப் பிரச்சார பேரணி ..
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்கள் சக்தியை போற்றுவோம்" என்றவாறு பாஜக மகளிர் அணியினர் குரலெப்பி சென்ற பிரச்சாரப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
மேலும் அப்பேரணியில் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கோஷங்களை எழுப்பியவாறு...
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளம்… கோடைக்கால குதுகல குளியல் போடும் சிறுவர் பட்டாளம் ..
காஞ்சிபுரம், மே. 21 -
தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த சில தினங்களாக...
மேல் மாடி தளம் சரிந்து விழுந்து காஞ்சிபுரம் அருகே சிறுவன் பலி : இருவர் மருத்துவமனையில் அனுமதி ...
காஞ்சிபுரம், ஜூலை. 29 -
காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் என்பவரின் மகன் ஒன்பது வயது நேதாஜி ஆவார். இவர், கலியனூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார்.
https://youtu.be/kvKKrgjldJs
இந்நிலையில் நேற்றிரவு நேதாஜி, அவரது பாட்டி மற்றும்...
உத்திரமேரூர் அருகே சிலிண்டர் வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : விரைந்து வந்து நலம் விசாரித்து நிவராண...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தோட்டநாவல் ஊராட்சியில் உள்ள வளத்தோடு கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர் - சுசித்ரா தம்பதியனர். இவரது அண்ணன் சிவகுமார் - தீபா குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
https://youtu.be/FKWHKpJkLkU
இந்நிலையில் சுசித்ரா சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்...
அண்ணாமலை தன்னை புத்திசாலியாகவும், சிறந்த மனிதானகவும் சித்தரித்து பேசுவதற்காகவே, காசு கொடுத்து ஆட்களை அவரைச் சுற்றி வைத்திருக்கிறார் :...
காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வழக்கத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
முன்னதாக நேற்று எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...
காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...
திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...
செங்கல்பட்டு, ஜூலை. 14 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...
ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …
காஞ்சிபுரம்,ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த முதல்வரின்...
காஞ்சிபுரம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் வெளியிட்டார்.
https://youtu.be/dHUskGd2uqg
அவ்வறிவிப்பின்...























