சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15...
சாலவாக்கம், மார்ச். 19
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15 மகளிர்களுக்கு, சாலவாக்கம் ஊராட்சி மன்றதலைவர் SPV.சத்யாசக்திவேல் தலைமையில், அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, கம்பெனி பேருந்தில் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்சியில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன்,...
காஞ்சிபுரத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் ஆய்வு கூட்டம் : அர்பணிப்பு உணர்வுடன் நற்செயலாற்றிய 10...
காஞ்சிபுரம், மார்ச். 16 -
தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்க்கும் ஆய்வு கூட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காவல்துறை இயக்குனர் டி.ஜி.பி சைலேந்திரபாபு காஞ்சிபுரத்திற்க்கு வருகை தந்தார். அப்போது...
100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பலன் அடையும் வகையில், சாத்தணஞ்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
காஞ்சிபுரம், மார்ச். 12 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த சாத்தணஞ்சேரி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழா சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில்...
மக்கள் இனி குடிநீருக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடாது : அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் உத்தரவு
காஞ்சிபுரம், மார்ச். 12 -
காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக மக்கள் இனிப் போராடக் கூடாது மக்களின் தேவையறிந்து சேவையாற்றுங்கள் என அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி உத்திரவுப் பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுபாட்டைப் போக்க மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஆறுகளில் மேயர் மகாலட்சுமி ஆய்வு காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில்...
காணாமல் போன கன்னிகாபுரம் கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுப் பிடித்துத் தர காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டு...
காஞ்சிபுரம், மார்ச். 11 -
காஞ்சிபுரம் அருகே கன்னிகாபுரத்தில் காணாமல் போன அரசு கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டை யிலிருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில்...
பாலாற்று மேம்பால போக்குவரத்து மார்ச் 18-ஆம் தேதியில் இருந்து துவக்கம் … அமைச்சர் எ.வ.வேலு
செங்கல்பட்டு, மார்ச். 10 -
செங்கல்பட்டு அருகே நடைபெற்று வரும் பாலாற்று மேம்பாலப் பணிகள் வரும் மார்ச் 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவின் முன்னணி நிலவரம் … பாஜகவினர் காஞ்சிபுரத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றிக்...
காஞ்சிபுரம், மார்ச். 10 -
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிகளில் நான்கு மாநிலத்தில் பா.ஜ.க முன்னணி பெற்று வருகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரத்தில் பா.ஜ.கவினர் ஆரவாரமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகான்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற...
மார்ச் 14 ஆம் தேதி நடைப்பெறும் தேரோட்டத்திற்கான திருப்பணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தீவிரம் …
காஞ்சிபுரம் மார்ச். 10 -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி மாத உத்திர பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. திருவிழா துவங்கி 7 ஆம் நாள் அதாவது வருகின்ற 14 ஆம்...
ஸ்ரீபெரும்புதூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலையில் ரூ.500 கோடி மதிப்பீட்டிலான மூன்று புதியப்...
ஸ்ரீபெரும்புதூர், மார்ச். 09 -
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் - சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயருக்கு வணிகர் சங்கங்களின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பாராட்டு விழா
காஞ்சிபுரம், மார்ச். 08 -
இன்று காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட் பகுதியில் துணை மேயருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் தேர்வில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு காஞ்சிபுரம் மாமன்ற துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள...
























