Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் 2 வது பகுதி திமுக பிரதிநிதி ஏற்பாட்டில் பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர்...

காஞ்சிபுரம், நவ. 27 - திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி, திமுக 20-வது வட்டத்தின் சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ...

வாக்கு கேட்க சென்ற காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளரை டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட சொன்ன கிராம மக்கள் : கடையை...

காஞ்சிபுரம், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... பாமக பெண் வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கிராம பெண்கள் எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுங்க என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதில் திடீரென உணர்ச்சி வசப்பட்ட பெண் ஒருவர் நீங்கள் கடையை மூடினால்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு விவகாரம் : ஏகனாம்புரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு …

காஞ்சிபுரம், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , 630 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் நாளன்று வட்டாட்சியர்...

காஞ்சி காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றம் ..

காஞ்சிபுரம், ஆக. 05 - கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல கோவில் வளாகம் அருகாமையிலும், சாலை ஓரம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை சிறு வியாபாரிகள் அமைத்துள்ளனர். https://youtu.be/24uXlH-WiiE இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு கடைகளை அகற்ற பல முறை நோட்டீஸ்...

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த புள்ளலூர் 15 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட புள்ளலூர் கிராம  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார்கள். https://youtu.be/_hrotrtYNrA அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புள்ளலூர் கிராமம். பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் 15 குடும்பங்கள் அப்ஃபகுதியில் வீடுகட்டி...

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஒப்பந்ததாரர் தீ குளிக்க...

காஞ்சிபுரம், ஜூலை. 01 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார். மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி...

நந்தாநல்லூர் பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் : ...

வாலாஜாபாத், ஆக. 05 - நேற்று வாலாஜாபாத் அடுத்துள்ள நத்தாநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் 3 கி.மீ.தூரத்திற்கு பைப்லைன் அமைத்து பாலாற்று குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனை உத்திர மேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார். https://youtu.be/_GMCYLaw3L0 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் அடுத்துள்ளது நந்தாநல்லூர்...

ஒரகடம் : அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு : அமைச்சர்...

காஞ்சிபுரம், அக். 18 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள உயர் அலுவலர்களிடமும், மாணவர்களிடமும் பேசினார். மேலும் தொழிற்பயிற்சி நிலையத்தில் மரகன்றுகளை...

காஞ்சிபுரம்: காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும் – மத்திய அமைச்சர் எல்...

காஞ்சிபுரம், செப் .4 - மத்திய பால்வளம், மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபெரியவர் மணி மண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜயேந்திரர், மக்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS