Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...

காஞ்சி மாவட்டம் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டப் பட்டதால், தங்குதடையின்றி தாம்பரம், பல்லாவரம் பகுதியில் குடிநீர் வினியோகம்...

காஞ்சிபுரம், செப். 05 - காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதிதான் திருமுக்கூடல் என பெயர் வந்தது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது. கடந்த 2021 ஆண்டு நவம்பர்...

பாமக அமைத்துள்ள ஏழுபேர் கொண்ட குழு, இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்களிடம் நடத்திய...

காஞ்சிபுரம், செப். 05  - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு  12 கிராமங்களில் உள்ள  விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள்...

அடுக்கு மொழியில் திமுகவையும் பாஜகவையும் எட்டுக்கட்டி பேசி காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நடிகை விந்தியா …

காஞ்சிபுரம், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில்...

காஞ்சிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மரணம் ..

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப்...

காஞ்சிபுரம் : பிப் 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம்...

காஞ்சிபுரம், பிப். 26 - காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பிப். 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைக்கு தேவையான பெட்டகங்களை முன்னாள் அதிமுக அமைச்சர் வி.சோமசுந்தரம் வழங்கினார். தமிழகமெங்கும் மறைந்த...

ருசி கண்ட பூனைப்போல் திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்து வசமாக சிக்கிக் கொண்ட கொள்ளையன் : ...

செங்கல்பட்டு, டிச. 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அடுத்தடுத்து 2- கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை கடை உரிமையாளர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாவேந்தர் சாலையில் வீரா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் மொய்தீன் என்பவர் பிரியாணி...

கிணற்றில் குளிக்கச் சென்ற +2 மாணவன் சேற்றில் சிக்கி பலி : மாகரல் காவல்நிலைய போலீசார் விபத்துக்...

காஞ்சிபுரம், மே. 07 - வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தில்  +2 படிக்கும் பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் ...

முப்பது ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் தவித்து வந்த 38 நரிக்குறவரின மக்கள் : வீட்டுமனைப்பட்டா வழங்கி குறைத்தீர்த்தார் காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், ஆக. 29 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும்  நரிக்குறவரின மக்கள் 38 பேர் வீட்டு மனை பட்டா வாங்க முடியாமல் முப்பது ஆண்டு காலமாக தவித்து வந்த நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற...

மரக்கன்றுகள் நட்டும், இனிப்புகள் வழங்கியும், பாமகவின் நிறுவனர் மரு.இராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சித்தொண்டர்கள் ..

காஞ்சிபுரம், ஜூலை. 24 - பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரகன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸின் 84 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS