Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஒரு நிமிட கால தாமதத்தால் மீண்டும் ஓராண்டு காத்திருக்கும் நிலை .. குரூப் – 4 தேர்வெழுத...

காஞ்சிபுரம், ஜூலை. 24 - காஞ்சீபுரம் மாவட்டத்தில் குரூப் 4  தேர்வு 101 மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர். மேலும், தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள்ளாக கண்டிப்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும்....

மரக்கன்றுகள் நட்டும், இனிப்புகள் வழங்கியும், பாமகவின் நிறுவனர் மரு.இராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சித்தொண்டர்கள் ..

காஞ்சிபுரம், ஜூலை. 24 - பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரகன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸின் 84 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள்...

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மையங்களில் 43,051 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்..

காஞ்சிபுரம், ஜூலை. 24 - தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC) தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 101 தேர்வு  மையங்களில்  43,051 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். https://youtu.be/mLRZciRubdk மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் 6 பறக்கும்...

புகழ் பெற்ற காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைப்பெற்றது … மாநகராட்சி மேயர்...

காஞ்சிபுரம், ஜூலை. 23 - கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம் இக்குளம் சுமார் 8...

79 நாட்களுக்கு பிறகு மீண்டும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு ..

காஞ்சிபுரம், ஜூலை. 20 - கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள இரு உண்டியல்கள்,  79 நாட்களுக்கு பிறகு, இன்று மீண்டும் திறந்து சி.சி.டி.வி கேமரா முன்பு எண்ணப்பட்டது. இப்பணி இன்று காலை 10 மணிக்கு திருக்கோயில் பணியாளர்கள், சென்னையை சேர்ந்த ஒரு தொண்டு...

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைப்பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் போட்டியைத் துவக்கி...

காஞ்சிபுரம், ஜூலை. 20 - இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச் சதுரங்க போட்டியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம்...

காஞ்சிபுரத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே பெய்த மழை .. குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

காஞ்சிபுரம், ஜூலை. 07 - தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர், தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்திருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து நிமிடங்கள்...

காஞ்சிபுரம் : ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளுக்கு மேசை நாற்காலி மற்றும் மாணாக்கர்களுக்கான கல்வி உபகரணங்கள்...

காஞ்சிபுரம், ஜூலை. 02 - காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.10லட்சம் மதிப்பீலான அரசு பள்ளி மாணவர்களுக்கு மேசை ,நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற  காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்...

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா...

காஞ்சிபுரம், ஜூலை. 02 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் போட்டியிடும் திமுக  வேட்பாளரை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடைப்பெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல்...

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஒப்பந்ததாரர் தீ குளிக்க...

காஞ்சிபுரம், ஜூலை. 01 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார். மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS