Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்துறை அலுவலர்கள் !

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்.   அம் மனுவில் 2012 ஆம் ஆண்டு வருவாய் உதவியாளராக நேரடி நியமனம்...

காஞ்சிபுரம் மாவட்டம் கல்வியில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் – ஆட்சித்தலைவர் ஆர்த்தி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் கல்வித்துறையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்தார். காஞ்சிபுரம், செப். 6 - செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை சார்பில்...

ரூ.20 ஆயிரத்துடன் தலைமறைவான போலி பொறியாளர் .. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருக்கும் வாலிபர் !

காஞ்சிபுரம், ஏப். 23 - பாதி விலைக்கு கட்டுமான இரும்பு கம்பிகளை வாங்கித் தருவதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான போலி பொறியாளரை தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் பரிதாபத்துடன் காத்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தை  சேர்ந்தவர்...

காஞ்சிபுரம் அருள்மிகு அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …

காஞ்சிபுரம், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. 108 திவ்ய தேசங்களில் 75 வது வைணவத் தலமாகவுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள...

வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …

காஞ்சிபுரம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...

பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகர் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற தையல் கலைஞர்களின் கவனயீர்ப்பு பேரணி …

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. இன்று உலக தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் முக்கியசாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி நடத்தினார்கள். அப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி 28 ஆம் தேதியான...

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவின் முன்னணி நிலவரம் … பாஜகவினர் காஞ்சிபுரத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றிக்...

காஞ்சிபுரம், மார்ச். 10 - நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிகளில் நான்கு மாநிலத்தில் பா.ஜ.க முன்னணி பெற்று வருகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரத்தில் பா.ஜ.கவினர் ஆரவாரமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகான்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற...

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா : உத்திரமேரூர் தொகுதியில் தொண்டர்கள் குதுகலக் கொண்டாட்டத்திற்கான...

காஞ்சிபுரம், ஆக. 05 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கட்பட்ட பகுதிகளில் எதிர்வரயிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களை வரைந்து மிகச்சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு...

3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....

காஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது. மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...

உத்திரமேரூர், ஆக. 23 - தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS