Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 3வது நாளான இன்று பல்வேறு பதவிகளுக்கு 724 பேர் வேட்பு...

காஞ்சிபுரம், செப் . 17 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3-வது நாளான இன்று 724 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி என இரு தேதிகளில் ஊரக...

ராணுவத்திலும், விமானிகளும் பயன்படுத்தும் சங்கேத குறியீடு சொற்கள் : 36 நொடிகளில் கூறி இரண்டரை வயது குழந்தை சாதனை...

காஞ்சிபுரம், ஆக. 29 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் பகுதியில் வசிப்பவர்கள்  சுதாகர் - ஹேமலதா தம்பதிகள். பொறியாளர்களாக பணி புரிந்து வரும் இவர்களுக்கு இரண்டரை வயதில் யஷ்வந்த் என்ற இரண்டரை வயதில் மகன் உள்ளான். ஓடி விளையாடி மகிழ்திருக்க வேண்டிய வயது பருவத்தில் உள்ள யஷ்வந்த்...

காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.எஃப்.எஸ் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனை ..

காஞ்சிபுரம், ஆக. 05 - காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் IFS எனும் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5, 6, 7, 8, ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த...

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ..

காஞ்சிபுரம், செப். 05 - காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சார்பில்  விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ரங்கசாமி குளம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம்,காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ...

காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும்...

காஞ்சிபுரம், ஜூலை. 31 - தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட இருப்பதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் நேற்று தெரிவித்தார். https://youtu.be/hzKYaZhzoVg காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்துக்களின் உரிமை மீட்பு...

தேசிய அளவிலான கபடி விளையாட்டு இளம் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை : பல்வேறு நபர்களிடம் பல கோண...

மாங்காடு, மார்ச். 23 - சென்னை அடுத்த மாங்காடு அருகே உள்ள  மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்  தர்மராஜ் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக  காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தர்மராஜின் இளைய மகள் பானுமதி (25), இளங்கலை...

ஸ்ரீபெரும்புதூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலையில் ரூ.500 கோடி மதிப்பீட்டிலான மூன்று புதியப்...

ஸ்ரீபெரும்புதூர், மார்ச். 09 -   ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் - சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே டிராக்டர் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு ..

காஞ்சிபுரம், ஜூலை. 31 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வினோத் கண்ணா என்ற 18 வயது மாணவர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில்...

போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவும் மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி...

சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...

குன்றத்தூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் .. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS