Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழப்பு..

காஞ்சிபுரம், ஜூன். 16 - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது உடல் இன்று காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. காஞ்சிபுரம் வடிவேல் நகர் விரிவாக்கப் பகுதியான குமாரசாமி நகரை சேர்ந்தவர் அப்பாண்டை ராஜின்...

நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...

காஞ்சிபுரம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...

ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …

காஞ்சிபுரம்,ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...

காஞ்சிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மரணம் ..

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப்...

செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேர்வு எழுத கால நீடிப்பு தரக்கோரி ஆட்சியரிடம் மனு வழங்கினர் தேர்வு எழுத கால அவகாசம் தரக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட  முயற்சித்த ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு...

மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் நடைபெறும் பனிலிங்க அலங்கார தரிசனம் … காஞ்சிபுரத்தில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு...

காஞ்சிபுரம், மார்ச். 02 - பஞ்சபூதத் தலங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இதில் முதல் ஸ்தலங்களாக நிலம் (மண்) இருப்பது தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாயந்த கோவில் நகரமாக இருப்பது காஞ்சிபுரம் இந்த காஞ்சிபுரம் நகரில்...

3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....

காஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது. மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...

சி விஜில் செயலி பொதுமக்கள் பயன் பாட்டிற்காகவே துவங்கப் பட்டுள்ளது : தேர்தல் விதி மீறல் புகார்களை அதில்...

காஞ்சிபுரம், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி செலவின...

எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...

குன்றத்தூர், ஏப். 08 – குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...

சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15...

சாலவாக்கம், மார்ச். 19 காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில்,  தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15 மகளிர்களுக்கு, சாலவாக்கம் ஊராட்சி மன்றதலைவர் SPV.சத்யாசக்திவேல் தலைமையில், அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, கம்பெனி பேருந்தில்  பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்சியில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS