Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சோழிங்கநல்லூர் : பெருநகர சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்தில் நடைப்பெற்ற உறுப்பினர்கள் முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக்...

சோழிங்கநல்லூர், ஏப். 18 -   இன்று, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் வி.இ.மதியழகன்...

சென்னை : ஐ.டி நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றி வரும் ஐந்து ஊழியர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான கார்களை...

சென்னை, ஏப். 09 - சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன்...

வளசரவாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை ..

சென்னை, ஏப். 08 - சென்னை வளசரவாக்கம், விசாலாட்சி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவமுருகன் (37), தனியார் தொலைகாட்சியில் ஆன்லைன் எடிட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மிகுந்த...

உலக ஆரோக்கியத்தினம் : மருத்துவ பயனாளிகளுக்கு 4500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கும் விழா .. தரமணியில்...

சென்னை, ஏப். 07 - சென்னை தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் உலக ஆரோக்கிய தினத்தை அனுசரிக்கும் வகையில் மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியுடன் இணைந்து 4500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நோயாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக மண்பாண்டங்கள் தயாரிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில்...

தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...

சென்னை, ஏப். 05 – தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார். சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...

சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரின் துணிகரச்செயலால் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் ..

சோழிங்கநல்லூர், ஏப். 03 - சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் துணிகரச் செயலால் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் . சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி குமரன்நகர் பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவரை இருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வேளையில், ...

பெருங்குடியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைப்பெற்ற ஆரோக்கியமான வயிற்றுக்கான மெகா மாரத்தான் போட்டி ..

பெருங்குடி, ஏப். 03 - சென்னை பெருங்குடியில் உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை நடத்திய ஆரோக்கியமா வயிற்றுக்கான ஓட்டம் என்ற தலைப்பில் மெகா மாரத்தான் போட்டி இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை நடிகர் சரத்குமார் வழங்கினார். சென்னை பெருங்குடியில் உள்ள...

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 4 பேர் சென்னை அருகே கைது : 45 கிலோ...

தாம்பரம், ஏப். 01 - தாம்பரம் காவல் ஆணையரகம் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமாரன் மேற்பார்வையில் தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் நாவலூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியில் அதிவேகமாக...

கஞ்சா கடத்தல் வழக்கில் தப்பிவோடிய ரவுடியின் கூட்டாளிகள் மூவரை இன்று சென்னை வானகரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்..

மதுரவாயல். ஏப். 1 - சென்னை மதுரவாயலில் 25 கிலோ கஞ்சா கடத்தலில்  ரவுடியின் கூட்டாளிகள் மூவரை போலீசார் வானகரம் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பரவி வரும் நிலையில், அதனை  கட்டுக்குள் கொண்டு வரும்...

முகப்பேர் ஜார்ஜ் நகரில் இக்ரா சமூக அறக்கட்டளையின் சார்பில் நடத்திய 65ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் !

முகப்பேர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் முகப்பேரு இஸ்லாமிய நூலகம் இக்ரா சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. முகாமில் கண்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS