Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை : கொள்ளை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை கோவையில் வேளச்சேரி தனிப்படை போலீசார் கைது செய்தனர் ..

வேளச்சேரி, மார்ச். 25 - சென்னை வேளச்சேரியில் கடந்த 8 ஆம் தேதி சீனிவசான் என்ற முதியவர் வீட்டில் அவர் இரவில் தூங்கிக் கொண்டுயிருக்கும் போது வீடு புகுந்து  86 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து முத்துக்கிருஷ்ணன் என்ற கொள்ளையன் தலைமறைவானர். இந்நிலையில் கொள்ளையனை...

மர்ம உறுப்பு அறுபட்டு ஏசி மெக்கானிக் பள்ளிக்கரணை அருகே படுகொலை !

உள் படத்தில் இருப்பவர் உயிரிழந்த நரேஷ் சென்னை, மார்ச். 22 - சென்னை பள்ளிக்கரணை அருகே ஏசி மெக்கானிக் மர்ம உறுப்பு மற்றும் வெட்டு காயங்களுடன் கழுத்தை அறுத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் கழுத்து அறுக்கப்பட்டு, மர்ம...

முகப்பேர் : இலவச கண் சிகிச்சை முகாம் … சங்கர தேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியூ.ஆர்.ஏ. சமூக...

முகப்பேர், மார்ச். 21 - சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியு.ஆர்.ஏ. சமூக அறக்கட்டளை இஸ்லாமிய நூலகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர். முகாமிற்கு இஸ்லாமிய நூலகம் ரஸ்வி. நஸ்ருல்லா தலைமை வகித்தனர். சங்கர நேத்ராலயா ஐ கேர்...

அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி...

சென்னை, மார்ச். 17 – தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கிய நகர செவிலியர்கள் மற்றும் சிறப்பான முறையில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு அவர்கள் சேவையை பாராட்டி சென்னைமாநகர மேயர் ஆர். பிரியா நற்சான்றிதழ்களை...

ரூ. 9.81 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டப்பணிகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை...

சென்னை, மார்ச். 17 - இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2022) கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெருநகர சென்னை...

ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகள் … பெரு நகர சென்னை...

சென்னை, மார்ச். 16 – பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சி.ஐ.ஏடி.ஐ.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி...

ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையம் : ஒமந்தூரார்...

சென்னை, மார்ச். 16 - சென்னை, ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.3.2022)...

கேபிள் டிவி மற்றும் இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும் …...

சென்னை, மார்ச். 16 - பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனி கம்பங்கள் அமைத்தும் இன்டர்...

சிங்கார சென்னை 2.0 திட்டம் : பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 176.94 கோடி மதிப்பிலான மழைநீர்...

சென்னை, மார்ச். 16 – பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.176.கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த பணி ஆணையினை மாரச் 14 ஆம் தேதியன்று மேயர் பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம்...

மதுக்குடிக்க அழைத்துச் சென்று நண்பரைக் கொலை செய்த இருவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரண் !

செம்மஞ்சேரி, மார்ச். 15 - மதுகுடிக்கலாம் வா என்று அழைத்துச் சென்று நண்பரை கொலை செய்த இருவர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மூலம் சரணடைந்தனர். சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி எழில்.முகாநகர்,  ஜவஹர் நகர் செல்லும் பிரதான சாலை பக்கமாக உள்ள முட்புதருக்குள் நண்பர் அருண் என்பவரின் தலையில் கல்லை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS