பொன்னேரி பஸ்டிப்போ அருகே, காரின் பின்பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மோதி விபத்து ..
பொன்னேரி, பிப். 3 –
நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவரின் மகன் கதிர்வேல் வயது 18 என்பவர் ஆமூரிலிருந்து பொன்னேரிக்கு கடைக்கு செல்வதற்காக அவருடைய தந்தையின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, பொன்னேரி பஸ் டிப்போ எதிரில் சென்றுக்...
இராசிபுரம் : வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன...
இராசிபுரம், மே. 23 -
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் S.B. மாதேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் SNKP.செல்வம் முன்னிலை வகித்தார்.
நூல் விலையை குறைக்க மத்திய-மாநில...
திருவெற்றியூர் டூ பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கோட்டாட்சியரிடம்...
பொன்னேரி, செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட மணலி புதுநகர் முதல் தச்சூர் கூட்டுச்சாலை வரை உள்ள திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இதனால் அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜ் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அண்ட்...
ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் ஐந்து அம்ச கோரிக்கையினை நிறைவேற்றித் தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
திருவாரூர், செப். 27 -
இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் வழங்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட...
திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் முன்பு அந்நிறுவன நிர்வாகிகளை கண்டித்து நடைப்பெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டாம்
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காத்திருப்பு...
குடியைக் கெடுத்த குடி பழக்கம் … அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட இளம் காதல் தம்பதியர்கள் … தாய்...
நன்னிலம், மார்ச். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியில் வசித்து வருபவர் சிவனேசன் மகன் சுபாஷ் வயது 25. மேலும் இவர் அப்பகுதியில் வாகனம் ஓட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள்...
போரூர் : சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் விடியற்காலை 5 மணி முதலே படு ஜோராக சட்ட விரோதமாக...
போரூர், ஏப். 02 -
சென்னை அருகே உள்ள போரூர் சிக்னல் பகுதியில் அரசு மது கடையுடன் கூடிய மதுபான கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளராக ராமநாதன் என்பவர் உள்ளார். மேலும் இம்மதுபான கூடத்தில் காலை, இரவு நேரங்களில் சட்ட விரோத மது விற்பனையாகி வருவதாக...
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற டாக்டர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தல் மற்றும் நியாயவிலை கடைத்திறப்பு...
திருவாரூர், ஏப். 14 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருவேறு பகுதியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்றார்.
முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு,...
கும்மிடிப்பூண்டி டூ மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை வரை சென்று வர நோயாளிக்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்க விழா...
கும்மிடிப்பூண்டி, மே. 18 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக் குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்று வர, அம்மருத்துவமனை சார்பில் நோயாளிகளுக்கான இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க...
தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற...
திருவாரூர், ஜூலை. 13 -
திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் பகுதியில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புறவு பணியாளர்களை நியமிக்கும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நேற்று நடைப்பெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மாவட்டச்செயலாளர்...

























