Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நன்னிலம் வட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடைப்பெறும் வட மாநிலத்தவர்களின் ‘சாலை ஓர விவசாய உபகரணப் பொருள் விற்பனைக்...

நன்னிலம், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர். https://youtu.be/t24X0G9LxXY விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு...

இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் புதுக் கும்மிடிப்பூண்டி நகரப் பகுதி முழுவதும் பரபரப்பு : போலீசார் தீவிர விசாரணை...

புதுக்கும்மிடிப்பூண்டி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள புதுக் கும்மிடிப்பூண்டி நகர பகுதிகளில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இப்பிரச்சினைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்டதும்,...

திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற 2500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ….

திருத்தணி, பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி  ஜிஆர்.டி கல்லூரி   கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்,   தலைமையில்...

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

செங்குன்றம், ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில்,  மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரியில் எம்.எல்.ஏ. தலைமையில் நடைப்பெற்ற மாபெரும்...

பொன்னேரி, ஜூலை. 16 - மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  காமராஜர் கால ஆட்சி முறை குறித்த மாபெரும் கருத்தரங்கம் மற்றும் மூத்த...

போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...

மகளின் திருமண அழைப்பிதழில் 900 குடும்ப உறுப்பினர்கள் பெயரை அச்சடித்து பொதுமக்களை இன்ப அதிர்ச்சியடைய செய்த மல்லபுரம் ஊராட்சித்...

கும்பகோணம், ஜூன். 23 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். இவர் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இவ்வூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். https://youtu.be/auJlFyct36A இவரது ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி ஆகிய...

சாலைப்பணி முடிவடையாத நிலையில் சுங்கவரி கட்டணம் வசூலிக்கும் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சி.பி.எம். கட்சியினர்...

செங்குன்றம், பிப்.07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி ... திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அரஜாகப் போக்கினைக் கண்டித்து, சி.பி.எம். கட்சியினைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் அச்சுங்க சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது.செய்தனர். https://youtu.be/ChdKDMf2GOA சென்னையில் இருந்து...

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு 24 வார்டுக்கு நடைப் பெறும் தற்செயல் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு

கும்பகோணம், அக். 9 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஒன்றிய குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்ததால்  விறு விறுப்பான  வாக்குப்பதிவு இங்கு நடைப் பெற்றது . கும்பகோணம் ஒன்றியக் குழு 24வது வார்டு...

திருவண்ணாமலை : 3ம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்

pic copy file : திருவண்ணாமலை அக்.10- திருவண்ணாமலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் அ.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று மூன்றாம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS