Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மே தின விழா பொதுக்கூட்டம்

பொன்னேரி, மே. 02 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் .பி.பலராமன் தலைமை வகித்தார். எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளரும்...

மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நலவுதவிகள் வழங்கிய முன்னாள் பொன்னேரி சட்டமன்ற...

பொன்னேரி, டிச. 07 - கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 48 மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வெள்ள...

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்னிலத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு ..

நன்னிலத்தில் நடைப்பெற்ற முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். https://youtu.be/FzYVK8eo974 திருவாரூர், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கோபால்  இல்லத் திருமண...

காட்டுப்பள்ளி பகுதியில் எல்.அன்.டி மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற 34 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்...

காட்டுப்பள்ளி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி.  மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சாலை...

கடிதத்தில் தொடங்கி பூட்டுவரை வளர்ந்து நிற்கும் நவநாகரீக காதல் …

தஞ்சாவூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... காலம் காலமாக காதல் எனும் பொருளை தாண்டி வராத மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் காதலுக்காக ஆதி முதல் நவநாகரீக காலம் வரை காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்த புறாவிடு தூது முதல் இடைக்காலத்தில் கடிதங்கள் வாயிலாக...

பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...

பொன்னேரி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...

மேல்மடியனூர் ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம்சக்தி, பராசக்தி என பரவச முழக்கம்

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, 'ஓம் சக்தி... பராசக்தி' என, விண்ணதிர முழங்கினர். மேல் முடியனூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயிலில்  நவக்கிரஹ ஹோமம்  தொடர்ந்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு,...

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் முதலைக் கடித்து படுகாயம் : மேற் சிகிச்சைக்காக தஞ்சை...

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரை, முதலை கடித்து, படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக முதலையிடம் இருந்து மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...

களிமேடு சப்பரத்தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் திருவுருவப் படத்திற்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்திய ஊர்மக்கள் …

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... சப்பர தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவர்களின் உருவபடத்திற்கு மலர் தூவியும் - மெழுகுவர்த்தி ஏந்தியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS