Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் : கோவில் நிலத்தை அபகரிப்பு செய்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி .....

திருவாரூர், அக். 05 - திருவாரூர் அருகே கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி பயன்படுத்தி வந்த நிலத்தில், பொதுமக்கள் ஒன்று திரண்டு விவசாயம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/mb3Qal6f3kU திருவாரூர் மாவட்டம் மணக்கால் அருகே தோட்டக்குடி கிராமத்தில் மாரியம்மன்...

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நலவுதவிகள் வழங்கிய முன்னாள் பொன்னேரி சட்டமன்ற...

பொன்னேரி, டிச. 07 - கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 48 மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வெள்ள...

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்னிலத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு ..

நன்னிலத்தில் நடைப்பெற்ற முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். https://youtu.be/FzYVK8eo974 திருவாரூர், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கோபால்  இல்லத் திருமண...

காஞ்சிபுரம் : ஸ்ரீரமணாஸ் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையால் முதல்தர சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டது

காஞ்சிபுரத்தில் இயங்கும் பிரபல தனியார் ஓட்டலான ஸ்ரீரமணாஸ் நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் முதல் தர சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது காஞ்சிபுரம், செப். 13 - காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில்  பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்கும் வகையில் அவ்வப்போது உணவகங்கள், ...

கொலைக்குற்றவாளிக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு !

கும்பகோணம், ஏப். 12 - கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்கின்ற கட்ட ராஜா மீதான வழக்கில் கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் சாகும்வரை தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் இருவருக்கு ஆயுள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மே 2 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறும் உண்ணா விரதப்போராட்டம்...

திருவாரூர், ஏப். 08 - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (8.4.23) நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு அதன் மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். மேலும், மாநிலப் பொருளாளர் இரா.குமார் அக்கூட்டத்திற்கு முன்னிலை வைத்தார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின்...

ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...

நந்தியம்பாக்கம், டிச. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

மது வாங்கி தரும்படி கேட்டு தொந்தரவு செய்தவரை கட்டையால் அடித்து கொலை செய்த நான்கு நண்பர்கள் செங்கல்பட்டில் கைது...

செங்கல்பட்டு, மே. 12 – செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் பகுதியில் வசித்து வருபவர் கட்டட கட்டுமான தொழிலாளியான வினோத்குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத்குமார் அடிக்கடி யாரிடமாவது மது வாங்கித் தரச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதுப்போன்று,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS