Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார்.  மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...

தனியார் பேருந்தின் ஓட்டுநர் மீது கல் எறிந்த இஞ்சிக்குடி பகுதி இளைஞர்; கல் குறித் தவறி பெண் பயணி...

திருவாரூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு   நேற்றுக்  காலை    தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பூந்தோட்டம் அருகே இஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவருடைய மகன் கட்டிட பணி செய்யும் மாதவன் என்ற இளைஞர் தனது நண்பருடன் வேலைக்கு...

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றக்...

காஞ்சிபுரம், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் https://youtu.be/XWo8WZUEDDw காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வு அறிவிக்க கோரியும், பதவி உயர்வு...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு : கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் ஐந்து பேருக்கு வாந்தி மயக்கம்...

கும்மிடிப்பூண்டி, செப். 10 - கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து  வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம். ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://youtu.be/JxsWHVvL8Bg திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் தனியார் தொழிற்சாலையிலிருந்து திடீரென...

திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரே நீலப்புலிகள் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : அடிப்படை...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இன்று நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அலுவலரின் நடவடிக்கைகளை கண்டித்து, கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இது தொடர்பாக அவ்வியக்கத்தினர் தெரிவிக்கும் போது, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த...

எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்

ஆவடி, மார்ச். 11 - நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய மன்ற அலுவலகத்திற்குள், கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, அதிமுக உறுப்பினர்கள் நடத்தி வரும்...

கும்பகோணம், அக். 06 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தொடர்ந்து 7 மாதமாக நடத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://youtu.be/MOcKdzzAD6M கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர்,...

பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...

திருவாரூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...

முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைப்பெற்ற...

கும்பகோணம், செப். 19 - கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/omKglA2nks0 இந்து முன்னணி சார்பில் இந்து மதத்தையும் இந்துக்களை பற்றியும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசா இழிவாக பேசியதாகக்கூறி அதனைக்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS