Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பிறந்தநாளை பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள்

திருவாரூர், டிச. 02 - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 46வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை...

ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் திருவாரூர் நகரத்தில் நடைப்பெற்ற பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் : சிறுவர்கள் பெரியவர்கள்...

திருவாரூர், ஜன. 18 - திருவாரூர் நகரத்தில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் நேற்று சிறியவர் பெரியவர்கள் என அனைவருக்குமான கோலப்போட்டி, நீச்சல் போட்டி, தடகள போட்டி, சைக்கிள் போட்டி, ரேக்ளா ரேஸ்  என பல விதமானப் போட்டிகள் நடைபெற்றது. ஆரூரான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் இப்போட்டி 38 வது...

மதுரவாயல் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற கோயம்பேடு காவல் மாவட்ட உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் பணி நிறைவு விழா ..

கோயம்பேடு, மே. 10 - சென்னை பெரு நகர காவல்துறை பகுதிக்கு உட்பட்ட கோயம்பேடு காவல் மாவட்டத்தில் உளவுப் பிரிவில் உதவி ஆய்வாளராக மிகச்சிறப்பாக பணிபுரிந்து வந்தவர் ஜான்சன், .இந்நிலையில் அவரது பணிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பணி நிறைவு விழா மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்...

கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …

கும்பகோணம், ஆக. 14 - கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...

கும்பகோணம் : மருந்துக் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை – ஹல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட...

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளைப் அடிக்கப் பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுப்பட்டது. சிசிடிவி பதிவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கை ரேகை பதிவு ஆய்வு...

சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் இருவரை கடத்தி சென்று தாக்கிய 9 மாணவர்கள் கைது...

சென்னை, ஜன. 6 - சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில், இரு மாணவர்களை கடத்திச் சென்று கட்டிப்போட்டு தாக்கிய 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர்...

ஆன் ஆக்டிவ் விருதுப் பெற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் யானை மங்கலம் …

கும்பகோணம், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும்...

கனமழையினால் அறுந்து விழுந்த மின்கம்பி : மின் கம்பியை மிதித்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி … ஆரணி...

ஆரணி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரணி அடுத்துள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மோகன்பாபு ( 26 ) மேலும் இவர் அப்பகுதியில் விவசாய கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்...

பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …

பழவேற்காடு, ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...

கும்பகோணம் மாநகராட்சி 13 வார்டில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த விஜய் மக்கள் மன்ற வேட்பாளர் மனு தள்ளுபடி...

கும்பகோணம், பிப். 5- கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. https://youtu.be/xzJA1BdTY8Y தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS