Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் காவல் நிலைய அதிகாரிகளின் தொலைப்பேசி எண் தாங்கிய பதாகைகள் ..

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை, பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக நிலைய அதிகாரிகள் எண்கள் பொருத்திய வேண்டுகோள் பதாகைகளை பெரிய கடை...

கும்பகோணம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது

நாச்சியார்கோவில், மார்ச். 31 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த  மாணவி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆலங்குடி பகுதியை சேர்ந்த கேசவன் (21) கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்...

கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...

கும்பகோணம், ஆக. 22 – கும்பகோணம் மாநகர வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண்...

துலுக்கப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்ற பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விழா : நுங்கு, கள் மற்றும் பதனீர் வைத்து...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பனை தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், கள் பதனீர், தூங்கு ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர். பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள் பருகி பனை படையல்...

குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...

திருவாரூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...

பொன்னேரியில் நடைப்பெற்ற புதிய ஹோமியோபதி கிளினிக் திறப்பு விழா : சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ரிப்பன்...

பொன்னேரி, செப். 17 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற புதிய ஹோமியோபதி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பொன்னேரி சட்மன்ற உறுப்பினரும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்வந்வருமான துரை சந்திரசேகர் ஹரிஹரன் பஜார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ரஃபேலா ஹோமியோபதி கிளினிக்கினை...

திருபுவனம் பேரூராட்சி சார்பில் தனியார் மகாலில் நடைப்பெற்ற மக்களுடன் முதலமைச்சர் திட்ட முகாம்… மக்கள் அளித்த 10 க்கும்...

கும்பகோணம், டிச. 20 - தஞ்சைமாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று திருபுவனம் பேரூராட்சி சார்பில்...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற காவல்துறையினரின் இரு சக்கர ரோந்து வாகனம் தொடக்க விழா – மத்திய மண்டல காவல்துறை தலைவர்...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு … தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே காவல் துறை சார்பில் இரு சக்கர ரோந்து வாகனங்களின் இயக்கத்தை மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியாவுல்...

செங்கல்பட்டு: தொழிற் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வலியுறுத்தி 2வது நாளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரகடம், செப் . 7 - ஒரகடத்தில் மருந்து உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது....

ஆன் ஆக்டிவ் விருதுப் பெற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் யானை மங்கலம் …

கும்பகோணம், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS