திருவண்ணாமலை : நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : உப்பு, சக்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களால்...
திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. அனைவரையும் சினம் தொண்டு நிறுவன செயலாளர் இராம. பெருமாள் வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப்பைச் சேர்ந்த கீர்த்தனா தங்கவேல் தொடக்கவுரையாற்றினார்.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்...
காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சி : ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் …
காஞ்சிபுரம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில், இன்று அறிவியல் கண்காட்சி மற்றும் தமிழர் பண்பாடு குறித்த கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அக் கண்காட்சியில் தமிழ் மரபு சார்ந்த பொருட்களும் மற்றும் கணினி, இயற்பியல் உள்ளிட்ட...
செங்கல்பட்டில் மாரத்தான்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு – மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி துவங்கியது. 75-வது சுதந்திர தின ஓட்டம் 2. 0 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடி அசைத்து...
ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், டிச. 18 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...
புரட்சி பாரதம் கட்சி சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற இம்மானுவேல்சேகரன் நினைவு தின விழா ..
பொன்னேரி, செப். 11 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல்சேகரன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் சே. ராஜா...
கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...
செங்கல்பட்டில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்… தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசார் .. இருவருக்கும் இடையே...
செங்கல்பட்டு, ஏப். 15 -
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் எம்.பி பதவி மோடி தலைமையிலான பாஜக அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி...
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு
பொன்னேரி, பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய...
கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை, முகமூடியணிந்த மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர் ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் நின்ற கொண்டு இருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள புண்ணியமூர்த்தி என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
https://youtu.be/x2YMAd3nYaU
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர்...
ராமநாதபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம், அக். 14- ராமநாதபுரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம், பட்டணம்காத்தான் சுகம் வைத்தியசாலை, ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் சுகம் வைத்தியசாலை டாக்டர் காளிமுத்து பங்கேற்று...




















