Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்… தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசார் .. இருவருக்கும் இடையே...

செங்கல்பட்டு, ஏப். 15 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் எம்.பி பதவி மோடி தலைமையிலான பாஜக அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி...

பாமக சார்பில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவருக்கு ரூ. 25 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி ..

திருவாரூர், ஜூன். 16 - திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 34வது  சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்ற மாணவர் சுகேஷ் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றார். மேலும், சர்வதேச சதுரங்க போட்டியை காண தேர்வு செய்யபட்டுள்ளார். https://youtu.be/pBLe8jf5RXw திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஆப்பாவூர் கிராமத்தை சேர்ந்த...

கும்பகோணம்: சாலையோரம் கிடந்த மர்ம பொருளைக் கடித்த நாய் .. வாய் சிதறி பலி – வெடித்த...

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பந்தநல்லூர் அருகே உள்ள கோவில் ராமா நல்லூர் கிராமத்தில் நேற்றிரவு மர்ம பொருளை கடித்த தெரு நாயின் வாய் சிதறி பலியானது. வெடித்து சிதறிய துகள்களை சேகரித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம், செப். 7 - பந்தநல்லூர் அருகே...

கும்பகோணம்: ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம்

தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது  கும்பகோணம், அக். 7 - கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக...

பத்தாம் வகுப்பு மாணவியின் ஆபாசப் படங்களை செல் போனில் பதிவு செய்திருந்த தனியார் பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ...

திருவேற்காடு, ஜன. 23 – ஆவடி காவல் ஆணையரகம் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா எனும் தனியார் பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் நபர், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் ஆபாசப்...

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி பொன்னேரி கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு வழங்கிய ...

சோழவரம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஓரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில்  உள்ள அரசுக்கு சொந்தமான 82 செண்ட் புறம்போக்கு நிலத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு...

பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி...

கொக்கலாடியில் நடைப்பெற்ற தேமுதிக வின் நிறுவனத்தலைவர் மறைந்த விஜயகாந்த் திருவுருவப் படத்திறப்பு விழா …

கொக்கலாடி, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொக்கலாடி ஊராட்சி கிளைக் கழகத்தின் சார்பில் கொக்கலாடி  கடை வீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்வு ஒன்றிய அவைத்தலைவர்...

கும்பகோணம் : அணைக்கரை கிராமத்தில் வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜன. 9 - கும்பகோணம் அருகே அணைக்கரையில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர்  யூகலிப்டஸ் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே  பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி  (26). இவரது மனைவி...

தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS