Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டசபையில் பேசத் தடையில்லை … அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து வேளாங்கண்ணியில்...

நாகை, மார்ச். 24 - திருவாரூரில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வி.கே.சசிகலா  தனது உறவினர்களோடு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வி.கே.சசிகலாவைச்...

பாண்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற சப்த கன்னி ஆலய மாசி மகா பெருவிழா : பால்குடம் மற்றும் காவடி சுந்து...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னி ஆலயத்தின் மாசி மக பெரு விழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிச் சுமந்து வந்து...

37 வருடங்கள் எவ்வித புகார்களும் எழாதவாறு அரசு பணியாற்றிய பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் : பணி...

பொன்னேரி, ஆக. 01 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 37 வருடங்களாக எவ்வித புகாருக்கும் உட்படாமல் கடமையாற்றி இன்று ஓய்வு பெறும், அலுவலக உதவியாளர் நாகரத்தினம் என்பவருக்கு பாராட்டு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மேலும், மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம்....

ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...

பெரியபாளையம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில்  சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது. மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற அருண்ராஜ் … மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக் காணப்படும் என அறிவிப்பு...

செங்கல்பட்டு, சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் … செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள எஸ். அருண்ராஜ் தெரிவிக்கும்போது ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என புதிய ஆட்சியர் அப்போதுத் தெரிவித்தார். கடந்த 2019 ஆம்...

மரணத்திலும் பிரியாத தம்பதியினர் : கும்பகோணம் அருகே கணவர் இறுதி சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி ….

கும்பகோணம், பிப். 24 - கும்பகோணம் அருகேவுள்ள இன்னம்பூர் தோப்பு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி வயது 85 இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் இவருக்கு சரோஜா என்ற மனைவியும் வயது 75 மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மேலும் அப்பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்களது...

உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...

கும்மிடிப்பூண்டி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருக்குறளில்  இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...

கும்பகோணம், டிச. 19 தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...

திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….

திருவாரூர், நவ. 27 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...

வாணியம்பாடி அருகேவுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் : பயனடைந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ...

வாணியம்பாடி, ஜன. 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா திம்மாம்பேட்டை கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது  மேலும் அம் முகாமினை STUDENTS POWER OF INDIA, நேரு யுவகேந்திரா - வேலூர், AR -...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS