ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் முன்னாள் அரசு ஊழியர் கைது :...
ஆவடி, டிச. 21 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் தனியார் இனிப்பகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி ஆவடி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் இனிப்பகம் வாசலில் இருசக்கர வாகனம்...
இராமநாதபுரம் சுதந்திர தின விழா சிறப்பு சமபந்தி விருந்து ; மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் குண்டுகரை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் பங்கேற்று மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும் காட்சி
சர்வதேச மக்களின் நலன் வேண்டி, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள்...
கும்பகோணம், ஆக. 04 –
கும்பகோணம் பாஸ்கர சேஷ்திரம் மற்றும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரமாகும்.
மேலும் பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கும்பகோணத்தில், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதி...
வத்தலக்குண்டில் சாலை விதிமுறை விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்
வத்தலக்குண்டு, ஆக, 19- அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வை வழியுறுத்தி இருசக்கர மோட்டார் வாகன பேரணி மற்றும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது
ஹெல்மெட் அணிந்து அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் இளைஞர்கள் மற்றும் சமூக...
காஞ்சிபுரம்: தொழிற்சங்கம் தொடங்கியதால் 5 பேர் பணி நீக்கமா ? சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துகுமார் தலைமையில்...
காஞ்சிபுரம், செப் 28 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் கிராமத்தில் பியூர் பெட்ரோ கெம் என்ற இன்ஜின் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 25 பேர்...
கும்பகோணம்: அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம், செப். 9 -
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள, அன்னபூரணி...
கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 2 ஆம் ஆண்டு இலவச சக்கரை நோய் மற்றும் பொது...
கும்பகோணம், ஜன. 6 -
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சக்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/5uXZCmy9hho
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சர்க்கரை நோய்...
ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...
திருத்தணி, ஜூன். 28 -
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள். இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...
திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன், எதற்கு? என்ற பொருளில் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு...
கும்பகோணம், அக். 4 -
கும்பகோணத்தில் நேற்று திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்காக கருத்தரங்கம் மற்றும் கற்போம் பெரியாரியம் ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா நடைபெற்றது இதில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்துகொண்டு...
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் : மருத்துவர் இராமதாசு...
கும்பகோணம், பிப். 26 -
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 'தமிழைத் தேடி' என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் கடந்த 21ஆம் தேதி சென்னையில் துவங்கியது.
அதன் 6 வது நாள் பரப்புரை பயணம் கடலங்குடி தெருவில் நடைப் பெற்றது. அப் பரப்பரை பொதுக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை...


















