திருநின்றவூரில் பழுது நீக்கம் செய்யக் கொடுத்த காரை, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய மெக்கானிக் சிறையில் அடைப்பு !
ஆவடி, ஏப். 07 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,
இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை...
நரிக்குறவர் இனமக்கள் ஆடல், பாடலுடன் கேக்வாக் செய்து புத்தாண்டு கொண்டாட்டம் … 2022 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும்...
ஆவடி, டிச. 31 -
சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் இன மக்கள் ஆடல், பாடலுடன் கேட் வாக் செய்து புத்தாண்டு விழா கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மனம் மகிழச் செய்தது.
https://youtu.be/DLDlr98Anw0
சென்னை திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 102 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த...
சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கிய சமூக ஆர்வலர் …
காஞ்சிபுரம், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவில் 13 மாநிலங்கள் கலந்து கொண்ட சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கம்...
53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...
மீஞ்சூர், ஆக. 16 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...
மீஞ்சூரில் நடைப்பெற்ற மருமகள் வளைக்காப்பு நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1001 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு...
மீஞ்சூர், டிச. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாஜக மாநில பட்டியிலின அணித் துணைத்தலைவர் அன்பாலயா எஸ். சிவக்குமாரின் மருமகள் நிவேதா பிரதீப் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதில் மீஞ்சூரையடுத்த அத்திப்பட்டு வட்டாரத்தில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 1001...
காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...
பழவேற்காடு, ஜன. 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...
இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
அம்பத்தூர், ஆக. 15 –
சென்னை அடுத்த அம்பத்தூரில் அமைந்துள்ள ஞான சாய்பாபா ஆலயத்தில் யாகங்கள் பூஜைகள் வழிபட்டு இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி மாநில தலைவர் பரசுராம குருஜி 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு கொடி ஏற்றி அன்னதானம் மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன்...
புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...
திருவாரூர், ஆக. 22 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...
ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தாய் பால் வார விழா அனுசரிப்பு – கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
ராமநாதபுரம், ஆக. 19-
ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பாத்திமா கேட்டரிங் கல்லுாரியில் தாய்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் குழந்தைகளுக்கு தாய் பால் வழங்குவதின் அவசியம் குறித்து உளவியியல், நியூட்ரிசியன், மைக்ரோ பயோலஜி ஆசிரியர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
ராமநாதபுரம் ஜாஸ் மற்றும் பாத்திமா கேட்டரிங்...
காஞ்சிபுரத்தில் ஓய்வுப் பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் …
காஞ்சிபுரம், நவ. 1 -
காஞ்சிபுரத்தில் ஓய்வுப்பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் கொண்டாடினார்கள். அவ்வாசிரியை அவ்வயதிலும் இறுதிவரை அமர்ந்து அனைவருக்கும் ஆசி வழங்கியது, விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜாஸ்வா. இவர் இரண்டாம்...




















