காஞ்சிபுரம், மார்ச். 10 –

சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று ஆறு வருவாய் மாவட்ங்களில் உள்ள 324 – ஏ4 143 லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைப்பெற்றது.

அக்கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு வருவாய் மாவட்டங்களில் உள்ள லயன்ஸ் சங்கங்களின் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான சிறந்த தலைவருக்கான தேர்வு நடைப்பெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.வீ. சக்திவேல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு சிறந்த தலைவர் என்ற விருது வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here