Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு சார்பில் நீடமங்கலத்தில் நடைப்பெற்ற பனைத் திருவிழா ..

திருவாரூர், செப். 25 - திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இன்று பனை திருவிழா எனும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்னாவூர் நாராயணன் பங்கேற்று...

பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள  டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் உறுதிமொழியேற்ற 300 க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்...

காஞ்சிபுரம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்,   அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு நடைப்பெற்றது. தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

திருவேற்காடு திமுக 6 வது வட்டச்செயலாளர் ஏற்பாட்டில் மழை வெள்ள நிவராண உதவி வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர்...

திருவேற்காடு டிச. 6 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ஆறாவது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவராணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திமுக 6 வது வட்டச் செயலாளர் ஏற்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில்...

மீஞ்சூர் பேரூராட்சி அதிரடி நடவடிக்கை : பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு நடவடிக்கை மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கை...

மீஞ்சூர், ஜூலை. 01 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி வட்டாரத்தில் அடங்கிய கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் மற்றும் முககவசம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்விற்கு மாவட்ட உதவி இயக்குநர் கண்ணன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு முன்னிலையில் வட்டாரத்தில் அடங்கிய...

தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு : கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் ஐந்து பேருக்கு வாந்தி மயக்கம்...

கும்மிடிப்பூண்டி, செப். 10 - கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து  வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம். ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://youtu.be/JxsWHVvL8Bg திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் தனியார் தொழிற்சாலையிலிருந்து திடீரென...

உரிமையாளர் கடையை இடித்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரால் கும்பகோணத்தில் பரபரப்பு …

கும்பகோணம், ஜன. 09 - கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி ரோட்டில் உள்ளது சிவராஜ் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் இக் கடையை உடைத்து கடையில் இருந்த 5 லட்சம் பொருட்களை எடுத்துச் சென்ற அக்கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...

பழவேற்காட்டில் நடைப்பெற்ற நங்கூரம் வேலை வாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணையை...

பழவேற்காடு, பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி வாழ் மீனவ மக்களுக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு மீனவ மக்களுக்கு நடைப்பெற்ற நங்கூரம் வேலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS