Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசு பேருந்து ஓட்டுநரின் அடவடித்தனத்தால் கழன்டு விழுந்த பயணி இருக்கை .. உயிர் தப்பிய பெண்மணி ….

செங்கல்பட்டு, ஏப். 21 - செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோகண்டி வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண் 27 ன் பேருந்து ஓட்டுநரின் அடவடித்தனமான செயலால் அப்பேருந்தில் பயணிகள் அமரும் இருக்கை கழண்டு விழுந்தது. மேலும் அதில் அமர்ந்து பயணம் செய்த மகளிர் தூக்கி வீசப்பட்டு...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த இன்னாள் மற்றும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள்...

அம்பத்தூர், டிச. 06 – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது … கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு பொது மக்களுக்கு பெருத்த...

கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை...

காஞ்சிபுரம்: புத்துயிர் பெரும் அண்ணா நினைவு இல்லம்

காஞ்சி மண்ணின் மைந்தர் முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் செப்டம்பர் 15 ஆம் தேதி 113 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது காஞ்சிபுரம், செப். 13 - திமுக ஆட்சியமைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள...

திருவாரூர் : மினி பேரூந்தில் கொண்டு வரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து கல்லூரி மாணவிக்கு பலத்த காயம் …

திருவாரூர், மே. 30 - மினி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து பலத்த காயங்களுடன் கல்லூரி மாணவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப் பட்டுள்ளார். https://youtu.be/4KBYnnTVtZQ நாகை மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மினி பேருந்தில் பழனி மற்றும் குமார் ஆகிய இரண்டு நபர்கள் 5...

திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….

திருவாரூர், நவ. 27 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...

முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...

திருவாரூர், ஜூலை. 31 - திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...

மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் … புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பு …

பாண்டிச்சேரி, பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி சாரம் பொறையாத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விக்னேஸ்வரன் வயது 47, அவருடைய மனைவி இந்துமதி வயது 34, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் அப்பகுதியில் ஆசாரி...

பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி...

மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS